English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Brine-pan
n. உப்புக்காய்ச்சும் இருப்புக்கட்டம், உப்புப்பாத்தி, உப்பளம், உப்பு ஊற்று.
Brine-shrimp
n. உவர்நீரில் வாழும் நத்தை இனம்.
Bring
v. கொணர், எடுத்துக்கொண்டு வா, வருவி, இணங்குவி, வயப்படுத்து, எடுத்துச்செல், சான்றாகக்காட்டு, ஈட்டு, ஏற்படுத்து, நிறுவு, தொடங்கியவை, வழிநடத்து, நடத்திச்செல், முன்னேறச்செய்.
Bring to account, call to account.
விளக்கந்தரப் பணி, பொறுப்புக்காட்டச்சொல், குற்றங்காட்டு.
Bringand
n. கொள்ளைக்காரர், ஆறலைப்போர்.
Bringandage
n. கொள்ளையடித்தல், வழிப்பறி செய்தல்.
Bringer
n. கொண்டுவருபவர், இணங்கச் செய்பவர்.
Bringing
n. கொண்டுவருவதல்,இணங்கச்செய்தல், ஈட்டல், நிறுவல், தொடக்கம், வழிநடத்தல்.
Brinish
a. உவர்நீர்த்தன்மையுடைய, உப்புபோன்ற.
Brinjal
n. கத்திரிக்காய்வகை, வழுதுணங்காய்வகை, கத்தரிச்செடி.
Brink
n. செங்குத்தான ஓரம், நீர்நிலையின் முடிவெல்லை, கரை, விளிம்புர
Brinkmanship
n. கொள்ளைகாரணமாகப் போரின் உட்புகாமல் ஓரத்தில் நின்று ஊடாடும் முறைமை.
Briny
a. உவர் நீரையுடைய, கடலைப்பற்றிய, உப்பான.
Brio
n. (இத்.) களியார்வம், கிளர்ச்சி, ஊக்கம்.
Brioche
n. பஞ்சுபோன்ற மென்மையான அப்பவகை.
Briquette
n. நிலக்கரித்தூளினாலான செங்கல் வடிவான பாளம், செங்கல் வடிவுடைய சறுகட்டி.
Brise-bise
n. பலகணியின் கீழ்பகுதியில் விரிக்கப்பட்ட திரைத்துணி.
Brisk
a. சுறுசுறுப்பான, கிளர்ச்சிகரமான, விரைவான, விறுவிறுப்பூட்டுகிற, எழுச்சி தருகிற, பொங்கித் ததும்பிகிற, கூர்மதியுடைய, (வினை) சுறுசுறுப்பாக்கு, கிளர்ச்சிக்கொள், விரைவுபடுத்து, சுறுசுறுப்படை.
Brisken
v. ஊக்கு, வேகமூட்டு, சுறுசுறுப்பாக்கு, விறுவிறுப்படை.
Brisket
n. விலங்குகளின மார்புப்பகுதி, மார்புப்பகுதி இறைச்சி.