English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Broadsheet
n. ஒருபுறத்திலே மட்டும் அச்சடிக்கப்பட்ட அகன்ற தாள் வௌதயீடு.
Broadside
n. கப்பலின் பக்கம், போர்க்கப்பலின் ஒருபக்கத்துப்பாக்கி வரிசை, கப்பலின் ஒருபக்கத்துத் துப்பாக்கி வரிசையின் மொத்த வேட்டுவெடிப்பு.
Broad-silk
n. நாடாவாக ஆக்கப்படாத பட்டுத்துணிக்கச்சை.
Broadsword
n. அகன்ற அலகுடைய வாள், அகல் வாளினைத்தாங்கிய வீஜ்ன்.
Broadway
n. அகல்வீதி, பெருஞ்சாலை.
Broadways, broadwise
அகலப்போக்காக, அகலத்தில்.
Brobdingnag
n. ஜோனதன் ஸ்விப்ட் என்ற ஆங்கில ஆசிரியரின் 'கலிவரின் பிரயாணங்கள்ங என்ற நுலில் கற்பனை செய்துள்ள பேருருவ மனிதர் வாழும் இடம், (பெ.) பேருருவமான, மிகப்பெரிய.
Brocade
n. முனைப்பான சித்திரப்பூவேலை பொறிக்கப்பட்ட பட்டுத்துணிவகை, பொன்-வௌளி-சரிகை வேலைப்பாடுடைய துணிவகை, (வினை) துணியில் பூவேலைப்பாடு செய், துணியில் சித்திரவேலை செய்.
Brocaded
a. சித்திரப்பூவேலைப்பாடுள்ள, சித்திர வேலைப்பாடுடைய உடையணிந்த.
Brocard
n. அடிப்படைச்சட்டம், மூலவிதி.
Broccoli
n. திண்ணிய பூக்கோசு வகை.
Broche
n. முகப்புச்சித்திர அமைப்புடன் நெய்யபட்டபட்டுவகை, (பெ.) முகப்புச்சித்திர அமைப்புடன் நெய்யப்பட்ட.
Brochure
n. சிற்றேடு, துண்டு வௌதயீடு.
Brocine
n. காஞ்சிரங்காயிலிருந்து கிடைக்கும் காரப்பொருள்வகை.
Brock
n. தகசு, தவழ்கரடி, கரடியின் விலங்குவகை, முடை நாற்றமுடையவர்.
Brocket
n. நேர்கொம்புடைய ஈராட்டைப் பருவக்கலைமான்.
Brockram
n. கோணச் சல்லிகளாலான பாறை.
Brodekin
n. கணுக்கால்வரை மூடும் பண்டைக்காலப் புதையடி வகை.
Brodenly
adv. விட்டுவிட்டு, இடையிடைவிட்டு, இடையிட்டு, வெட்டிவெட்டி.
Broderia Anglaise
n. வௌளை நயநேரியல் துணிமீதுள்ள அகலப்பின்னல் வேலைப்பாடு.