English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Brogue
-1 n. பதனிடப்படாத தோலில் செய்யப்பட்ட தடித்த செருப்புவகை.
Brogue
-2 n. அயர்லாந்து மொழியில் சொல்லழுத்தம்.
Broider
v. பின்னல்வேலை செய், பூவேலை செய், அழகு செய், அணிசெய், பின்னல்வேலை செய்வி, அணிசெய்வி.
Broiderer
n. பின்னல் வேலை செய்பவர், அணிசெய்பவர்.
Broidering
n. பின்னல்வேலை செய்தல், பூவேலை செய்தல்.
Broidery
n. பின்னல்வேலை, பூவேலை.
Broil
-1 n. பூசல், சண்டை, குழப்பம், இடையூறு.
Broil
-2 n. வெதுப்பிய இறைச்சி.
Broil
-3 v. விலைபேசு, பேச்சுவார்த்தை நடத்து.
Broil
-3 v. தணலின்மேல் சமை, வெதுப்பு, சூடாகு.
Broiler
n. வெதுப்புவதற்குச் சித்தமாக விற்கப்படும் விரை வளர்ச்சியூக்கப்பட்ட இளங்கோழிக்குஞ்சு.
Broiler centre
இறைச்சிக் கோழி நடுவம் (மையம்) (கடை)
Broke
-1 n. குறுந்துய் உடைய கம்பளி உரோமம்.
Broke
-4 v. அழிவுக்காட்பட்டு, பணியிலிருந்து விலக்கப்பட்டு.
Broke(3), v.break
என்பதன் இறந்தகாலம் வடிவம்.
Broken
a. உடைந்த, நொறுங்கிய, தகர்ந்த, முறிவுற்ற, பிளவுற்ற, துண்டுபட்ட, இடையறுந்த, இடையிடையிட்ட, தொடர்பற்ற, நிலையற்ற, மேடுபள்ளமான, அரைகுறையான, நொடித்த, உட்கீறலுடைய, அதிர்வுடைய, முனைப்பழிக்கப்பட்ட, அடக்கப்பட்ட, தளர்ந்த, சிதறிய, உடல்நலம் குறைந்த, உளநலம் கெட்ட, நொடித்த, எல்லை மீறிய.
Broken-backed
a. உருக்குலைந்த முதுகுடைய, கப்பல் வகையில் உறுதியற்ற அடிப்புறத்தை உடைய.
Broken-down
a. சிதறிய, குலைந்த, சிதைந்த, அழிந்த, ஓழுங்கங்கெட்ட, நலங்குன்றிய.
Broken-hearted
a. உள்ளமுடைந்த, துன்பத்தால் நைந்த, மனம்புண்பட்ட.
Brokenness
n. உடைந்த நிலை, உடைந்ததன்மை.