English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Brontosaurus
n. நிலவுலகத் தொல்லுழிக்குரிய புதை படிவப் பெருவிலங்கு வகை.
Bronze
n. வெண்கலம், செம்பு வௌளீயக்கலவை உலோகம், வெண்கல வார்ப்படப்பொருள், வெண்கலத்தால் செய்யப்பட்டது, வெண்கல நிறம், வெட்கமின்மை, துணிச்சல், ஆணவம், (பெ.) வெண்கலத்தால் செய்யப்பட்ட, வெண்கல நிறமுடைய, (வினை) வெண்கலம் போன்றதாக்கு, கடினமாக்கு, வெண்கலம் போன்றதாகு, திண்ணிதாகு, வெண்கலம்போல் நிறமடையச்செய், வெண்கலவண்ணமாகு.
Bronzed
a. வெண்கலம் மேலிடப்பட்ட, வெண்கல நிறமுடைய, கடினமான.
Bronzite
n. வெண்கல வண்ணம் கொண்ட, வெண்கலத்தோற்றங் கொண்ட.
Bronzy
a. வெண்கல வண்ணம் கொண்ட, வெண்கலத் தோற்றங் கொண்ட.
Brooch
n. உடை ஊசி, அணியூக்கு.
Brood
n. ஓர்ஈட்டு முட்டையின் குஞ்சுத்தொகுதி, வளர்ப்பினம், குழந்தைகள், வழித்தோன்றல், பிறப்பு மரபு, இனம், வகை, வளர்ப்பு முறை, மக்கள் தொகுதி, விலங்குக் கூட்டம், பொருள்களின் கோவை, (வினை) அடைகாத்தல் செய், குஞ்சுபொரி, அருகணைத்திரு, நினைவில் ஆழ், நினைந்து நினைந்தேங்கு.
Broodiness
n. அடைகாத்தல் நிலை, ஆழ்ந்த சிந்தனை இயல்பு.
Brooding
a. அடைகாக்கிற, நினைந்து ஏங்குகிற.
Broodingly
adv. தன்னை மறந்த நினைவுல்ன்.
Brood-pouch
n. முட்டைகளையும் குஞ்சுகளையும் வைத்து வளர்ப்பதற்காக உடலிலேயே உள்ள பை அமைப்பு.
Broody
a. அடைகாக்கும் அவாவுடைய, கருத்தில் ஆழ்ந்து விடும் இயல்புடைய, சிந்தனையில் தேங்கிய தோற்றமுடைய.
Brook
-2 v. பொறு, தாங்கு, ஏற்றுமை.
Brookite
n. கனிப்பொருள்வகை, இயற்கைப் பொருளாகக் கிடைக்கும் உலோக வகையின் உயிரகை.
Brooklime
n. (தாவ.) வாய்க்கால் ஓரப் படர்கொடிவகை.
Brool
n. கடுமுணுமுணுப்பு.
Broom
n. மவ்ல் வௌதகளிலுள்ள மஞ்சள் நிறப்பூக்கள் கொண்ட குத்துச் செடிவகை, விளக்குமாறு, வனாருகோல், துடைப்பம், (வினை) துடைப்பத்தால் பெருக்கு.
Broom-corn
n. துடைப்பம் செய்யப் பயன்படும் கூலவகைப்பயிர்.