English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Broomrape
n. துடைப்பச்செடியின் வேரில் வாழும் ஓட்டுயிர்ச் செடிவகை.
Broomy
a. விளக்குமாறு நிறைந்த, துடைப்ப உருவான.
Brose
n. பால் அல்லது கொதிநீர் சேர்க்கப்பட்ட ரவை மாவுணவு வகை.
Broth
n. காய்கறிகள்-இறைச்சி முதலியவை வெந்த சாறு.
Brothel
n. விலைமகளிர் மனை.
Brother
n. உடன்பிற்பாளன், அண்ணண், தம்பி, நெருங்கிய நண்பன், உறவினன், உடன்குடி உரிமையாளன், ஒரே நாட்டினன், உடன்பிவாத்தோழன், இனத்தான், சமயக் குழுவில் ஓர் உறுப்பினன், உடன்பணித்துறையாள்.
Brotherhood
n. உடன்பிறப்பாளர் நிலை, சகோதரர் என்ற நிலை,பொதுப்பணிக்காகச் சென்று கூடி இருக்கும் நிலை, நட்பு, சமூக ஒற்றுமை உணர்ச்சி.
Brother-in-law
n. மைத்துனன், மனைவி உடன்பிறந்தான், கணவன் உடன்பிறந்தான், உடன்பிறந்தாள் கணவன்.
Brotherless
a. உடன்பிறந்தானில்லாத, அண்ணன் தம்பியற்ற.
Brotherlike
a. அண்ணன் தம்பி போன்ற, அன்பான, உறவு முறையான, சகோதர பாவமுடைய.
Brotherliness
n. உடன் பிறப்புப்பாசம், அன்புத் தொடர்பு.
Brotherly
a. உடன் பிறந்தான் போன்ற, அண்ணன் தம்பி போன்ற, அன்பு நிறைந்த.
Brothers
n. pl. உடன்பிறப்பாளர்கள், அண்ணன் தம்பி போன்ற, அன்பு நிறைந்த.
Broucite
n. வௌதமநீருயிரகை, புரூஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட கனிப்பொருள்வகை.
Brougham
n. ஒற்றைக் குதிரை மூடுவண்டி, மின்வண்டி.
Brought, v. bright
என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
Brow
-1 n. புருவம், நெற்றி, குன்றின் உச்சி ஓரம், மலையின்எல்லைக்கோடு, முனைப்புப்பகுதி, மேடு, நிலக்கரிச் சுரங்கத்தின் குறுக்குத்தரை வரை முகந்தோற்றம்.
Brow
-2 n. (கப்.) கப்பல் ஏறுவதற்குரிய சாரப்பலகை.
Brow-ague
n. ஒற்றைத்தலை மண்டையிடி.