English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Broken-winded
a. குதிரைவகையில் குறுமூச்சுடையஇ மூச்சுத்தடைபடுகிற.
Broker
n. தரகர், வணிகத்துறை இடையீட்டாளர்.
Brokerage
n. தரகுக் தொழில், தரகுக்கூலி, தரகு.
Brokesman
n. புகைவண்டியின் தடுப்புப்பொறியைக் கண்காணிப்பவர்.
Broking
n. தரகுத் தொழில்.
Bromal
n. (வேதி.) சோரியகி வெறியத்தோடு சேருவதால் உண்டான கூட்டுப்பொருள்.
Bromate
n. (வேதி.) சோரிகை, சோரியக்காடியன் உப்பு.
Bromic
a. (வேதி.) சோரியம், சேர்ந்த, சோரியத்தை உட்கொண்ட.
Bromide
n. (வேதி) சோரிகை, சடங்கு முறைப்பேச்சு.
Bromidrosis
n. நாற்ற வியர்வை உண்டாதல்.
Bromine
n. (வேதி.) சோரியம்.
Bromism
n. (மரு.) சோரியம் மிகுதி உட்கொண்டதனால் ஏற்படும் உடற்கோளாறு.
Bromize
v. (வேதி.) சோரியம் சேர், சோரியமாக்கு.
Bromoform
n. (வேதி.) பாசிகக்கரியம் போன்று மயக்க மருந்தாகப் பயன்படும் சோரியச் சேர்மானம்.
BronchI, bronchia
(ல.) காற்றுக்குழாயின் இரு பிரிவுகள், மூச்சுக் குழாயின் இரு பிரிவுகள்.
Bronchial
a. காற்றுக்குழாய் பற்றிய, காற்றுக்குழாச சார்ந்த.
Bronchitic, a.,
மார்புச்சனி சாந்த.
Bronchitis
n. மார்புச்சனி நோய்.
Bronchocele
n. குரல்வளைக்கேடய சுரப்பின் அழற்சி.
Bronco
n. அரைகுறையாகப் பழக்கப்பட்ட குதிரை, வடஅமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவுக்குரிய காட்டுக் குதிரை.