English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bank-rate
n. இங்கிலாந்தின் பொருளகத்துக்குரியத கழிமான வீழ்ம்
Bankrupt
n. (சட்.) ஒட்டாண்டி, பொருளற்ற கடனாளி, கல்ன் தீர்க்க வகையில்லார், வாமணிகத்தில் தோல்வியுற்றவர், (பெ) கல்ன் தீர்க்க வகையற்ற, பொருளகவகையில் நொடித்த, திறன் இறந்த,(வினை) ஒட்டாண்டியாக்கு, கல்ன் தீர்க்க வகையில்லாமற் செய், வாணிகத்தில் தோல்வியுறு.
Bankruptcy
n. கடன்தீர்க்க வகையற்ற நிலை, பொருளக முறிவு, நொடிப்பு.
Banksia
n. மலர்ப்புதர்செடி வகை.
Banksman
n. சுரங்கக்கரை மேற்பார்வையாளர்.
Bank-stock
n. மூலதன முதலீட்டுப் பங்குகள்.
Banner
n. கொடி, படைத்துறைச்சின்னங்களுள்ள சதுரக்கொடி, படைத்துறையின் கொடி, ஊர்வலங்களில் கொண்டு செல்லும் துகிற் கொடி, நாட்டுக்கொடி, கொள்கைச்சின்னம், விளம்பரப் பட்டிகை, முனைப்பான விளம்பர அறிவிப்பு,(வர) ஒரு கொடியின் கீழ் பணிபுரிபவர்.
Banner headline
செய்தித்தாள்களில் முழுநீளக் கொட்டைத் தலைப்பு.
Bannerered
a. கொடிகளுள்ள.
Banneret
n. தன்கொடியின்கீழ் துணைவீரர்களைக் கொண்ட போர்வீரன், போர்க்களத்தில் வீரப்பட்டம் அளிக்கப்பட்டவர்.
Bannerol
n. பெரியவர்களின் கல்லரை மீது வைக்கப்படும் இழவு நேர ஊர்வலக்கொடி.
Banner-screen, n.,
கணப்புத்திரை.
Bannock
n. புளிப்புறா மாவாற் செய்யப்பட்ட விட்டு அப்பம்.
Banns
n. pl. திருமண முன்னறிவிப்பு, திருக்கோயில் மணவினைக்கு முற்பட்ட அறிக்கை.
Banquet
n. பெருவிருந்து, பெருஞ்சோற்று விழா, பாராட்டுப் பேச்சுக்களுடன் கூடிய விருந்து, (வினை) விருந்தாளி, நிறை விருந்துண், விருந்தாட்டயர், அளவு மீறிக் குடி.
Banqueteer, banqueter
அளவு மீறிக் குடிப்பவர்.
Banqueting-hall
n. பெருவிருந்து மண்டபம்.
Banqueting-house
n. பெருவிருந்து மாளிகை.
Banquette
n. கோட்டைக் கைப்பிடிச்சுவருக்குப் பின்னுள்ள உயர்பாதை, வண்டியோட்டுபவன் பின்புறமுள்ள விசுப்பலகை.
Banshee
n. அயர்லாந்து ஸ்காத்லாந்து நாடுகளில் சாவு அறிகுறியாக ஓலமிடுவதாகக் கருதப்பெறும் தேவதை.