English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Baneful
a. அழிவைத்தரத்தக்க, கேடுவிளைவிக்கிற, நச்சுடைய.
Banefulness, n.
நிறையழிவுத்தன்மை, பெருங்கேடு.
Banefuly
adv. பாதகமாக, பழிகேடாக.
Bang
-1 n. வெடி ஓசை, பேரொலியடி, துப்பாக்தி வெடி, திடீர்பேரொலி, த(வினை) பேரொலியுல்ன் அடி, ஒசையொடு மூடு, வெடியோசை செய், நையப்புடை, மிகைத்து நில், மேம்படு, சிறந்ததாமகு, (வினையடை) திடீரென,த சடுதியில். முழுதும், வெடிஓசையுடன் வெடித்து.
Bang
-2 n. நெற்றி அளவில் சதுரமாக வெட்டப்பட்ட முன் முடி, (வினை) நெற்றி அளவில் சதுரமாக முன்முடியை வெட்டு.
Banged
a. முன்முடி சதுரமாக வெட்டப்பட்டுள்ளன.
Bangle
n. (இ) வணையல், காப்பு.
Bangled
a. வளையலுடைய, காப்பணிந்துள்ள.
Bang-tail
n. நுனிக்குஞ்சம் சதுரமாக வெட்டப்பட்ட வால், நனி சதுரமாக வெட்டப்பட்ட வால் உடைய விலங்கு.
Banian
-2 n. (இ) குஜராத்திய வணிகன், இந்திய வணிகள், ஐரோப்பிய வணிகளின் இந்தியத் தரகன், முதலாளிமத முதலீடு செய்பவன், பனியன் உள்சட்டை.
Banian-day
n. (கப்) புலாலுணவற்ற நாள்.
Banian-hospital
n. விலங்குகளுக்கான மருந்துவ நிலையம்.
Banish
v. துரத்து, நாடுகடத்தல் தரீப்பளி, அகற்று புறத்தாக்கு, உள்ளத்திலிருந்து அப்புறப்படுத்து.
Banishment
n. நாடு கடத்தல், துரத்தல்.
Banister
n. படிக்கட்டுக் கைப்பிடிக்கம்பி.
Banjo
n. தம்பூராவில் உள்ளது போன்ற பத்தருடைய ஐந்து நரம்புக் கருவி.
Banjoist
n. நரப்பிசைக் கருவி வகையைக் கையாளுபவர்.
Bank
-1 n. மேடு, திட்டு, திடல், அணைகரை, வரப்பு, ஆற்றங்கரை, ஏரிக்கரை, நீர்நிலை அடித்தளம், கடல் அடித்தளம் மேடு, பாதையோர உயர்வரம்பு, உச்சமட்ட மேகத்தொகுதி, உச்சம்மட்ட பனிக்கட்டித் தொகுதி, பள்ளத்தின் வாய் ஓரம், நிலக்கரிச் சுரங்க முப்ப்பு,ஞ நீராழமற்ற இடம், கிளிஞ்சல்
Bank
-2 n. பொருளகம், நிதிமனை, பொருள் வைப்பிடம், பணங்கொடுக்கல் வாங்கல் மனை, வட்டிக்கடை, காசுக்கடை, சேமிப்புப் பணப்பெட்டி, பொதுநிதி, சேமநிதி, நிதி நிலுவை, நிலவர மூலதனம், விடுமுதல், சூதாட்டத்தின் மூலதனம், சூதாட்டக்கள மேசைப்பணம், எவரும் எடுத்தாள உரிடை உடைய பொதுச்