English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bandit
n. கொள்ளைக்காரர், சட்ட மீறுபவர், சட்டப் பாதுகாப்பிற்குப் புறம்பாக்கப்பட்டவர், சமுகத்திலிருந்து தள்ளப்பட்டவர்.
Bandmaster
n. இசைக்குழுத்தலைவர், இசைக்குழு இயக்குநர்.
Bandog
n. சங்கிலியால் கட்டப்பட்ட நாய், பெரிய வேட்டை நாய், குருதிமோப்ப நாய்.
Bandolero
n. வழிப்பறி செய்பவர், ஆறலைக் கள்வர்.
Bandoline
n. முடி அல்லது மீசையைப் படியவைக்கும் பசைநெய்.
Bandore
n. நரப்பிசைக்கருவி வகை.
Bands
n. pl. கழுத்துப்பட்டித் தொங்கல்கள்.
Bandsaw
n. வாள்போன்று அறுப்பதற்குரிய பற்களிணைத்த வட்டச் சங்கிலி.
Bandsman
n. இசைக்குழுவினர்.
Bandstand
n. இசைக்குழு மேடை.
Bandstone
n. கற்சுவரை வலுப்படுத்தி இணைக்கும் குறுக்குக் கற்பட்டி.
Band-wagon
n. இசைக்குழாத்தினர் வண்டி, பயிற்சிக் காட்சியரங்கின் இசைக்குழு வண்டி, வெற்றிபெறும்.
Band-wheel
n. இன்னொரு சக்கரத்தோடு பட்டையால் இணைக்கப்ப்டடு இயங்குஞ் சக்கரம்.
Bandy
-1 n. வளைகோல், முணையில் வளைவடைய பந்தடிக்கும் கோல், வளைகோற்பந்தாட்டம், சிறப்புவகை வரிப்பந்தாட்டம், பனிக்கட்டிப் பரப்புமீது ஆடப்பெறும் விளையாட்டு வகை, (வினை) பந்தடி, பந்தெறி, பந்தைக் கைமாற்றி அனுப்பு, பந்தை இங்குமங்குமாகச் செல்லவிடு, தகதைகளை இடத்துக்கிடம் ந
Bandy-ball
n. வளைகோற் பந்தாட்டம்.
Bandy-legged
a. வளைகாலுள்ள, கோணற்காலுடைய.
Bandyman
n. வண்டிக்காரன்.
Bane
n. அழிவுக்காரணம், கேட்டின் கருமூலம், அழிவு, சாவு, குறும்புச்செயல், சஞ்சு.
Baneberry
n. கருநச்சுக்கொட்டை வகை, நச்சுக்செடி.