English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bison
n. காட்டெருது, ஆன்.
Bisqud
-2 n. மெருகு முடிவுறாத பீங்கான் வகை, முதற்படியளவில் சுடப்பட்ட மட்கலம்.
Bisque
-1 n. மீன் வகையின் சூப்பு, மீன் சாறு.
Bisque
-3 n. வரிப்பந்து-குழிப்பந்து ஆட்டங்களில் திறமையற்றவர்களுக்கு அளிக்கப்படும் சலுகை.
Bissextile
n. நாள் மிக்க ஆண்டு, (பெ.) நாள் மிகையான.
Bistort
n. ஊன்வண்ண மலர்களும் திருகிய கிழங்கும் உடைய செடிவகை.
Bistoury
n. (மரு.) ஒடுங்கிய அறுவைக் கத்தி.
Bistre
n. புங்கமரத்தின் புகைக்கரியிலிருந்து உண்டுபண்ணப்படும் செந்தவிட்டு நிற வண்ணப்பொருள், (பெ.) செந்தவிட்டு நிறமான.
Bistred
a. செந்தவிட்டு வண்ணந் தோய்க்கப்பட்ட.
Bisulcate
a. பிளவுப்பட்ட, கவரடிவாய்ந்த, இரண்டு சால்வரிகளையுடைய.
Bit
-1 n. சிறு துண்டு, துணுக்கு, கவனம், அமெரிக்க நாணயம், மிகக்குறைந்த அளவு, கணம், குறுகிய நேரக்கூறு, தமருசி, துளைக்கருவி, துளைப்புப் பொறியின் நுனி, கடிவாளத்தின் வாயிரும்புப் பகுதி, வெட்டிரும்பு, இடுக்கியின் வாய், (வினை) வாயில் கடிவாளம் மாட்டு, கடிவாளமிட்டுப்
Bit(2), v.bite
என்பதன் இறந்தகால வடிவம்.
Bitch
n. பிணவு, முடுவல், பெண்நாய், பெண்நரி, பெண் ஓள்ய், கீழ்மகள், சிறுக்கி.
Bite
n. கடி, கடித்தல், கௌவுதல், பற்றுதல், பிடி, கடிகாயம், கடித்த தடம், கறிப்பு, கரம்புதல், கடிக்ககும் அளவான சிறுதுண்டு, சிறிதளவான உணவு, காரம், அரிப்பு, (வினை) கடி, கௌவு, பல்லினால் பற்று, பற்று, பல்லினால் வெட்டு, பிளவுபடுத்து,
Bitein
v. செதுக்கு வேலையில் காடிமூலம் இடைவரி விழும்படி அரி, உள்ளடக்கு.
Biter
n. கடிப்பவர், கடிக்கும் இயல்புடைய விலங்கு, தூண்டில் இரையைக் கௌவும் மீன். ஏமாற்றுபவர்.
Biting
n. கடித்தல், (பெ.) கடிக்கிற.
Bitt
n. (கப்.) தந்திவடம் சுற்றிவரியப்படுவதற்கான தூலங்கள் இரண்டினுள் ஒன்று, (வினை) தந்திவடத்தைத் தூலத்தில் வரிந்து சுற்று.