English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bituminiferous
a. நிலக்கீல் அடங்கிய.
Bituminous
a. நிலக்கீலார்ந்த.
Bivalent
a. (வேதி.) ஈரிணைத் திறமுடைய.
Bivalve
n. இருதோடுடைய சிப்பி போன்ற உயிரினம், சிப்பி போன்ற விதை வகை, (பெ.) இருதோடுடைய.
Bivalved, n. bivalvular
a. இருதோடு உடைய.
Bivium
n. முள்ளிப்பி வகையில் இரு கால் நாளங்களையுடைய ஒருபக்கப் பகுதி.
Bivouac
n. படைவீரர்கள் வெட்டவௌதயில் இராத்தங்குதல், (வினை) வெட்ட வௌதயில் இரவைக்கழி.
Bivouacked, v.bivouac
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Bivouacking, v.bivouac
என்பதன் தொடரெச்ச வடிவம்.
Biweekly
n. வார இருமுறை வௌதயீடு, இருவார ஒரு முறை வௌதயீடு, (பெ.) வாரத்திற்கு இருமுறையான, இருவாரங்களுக்கு ஒருமுறையான, (வினையடை) வாரமிருமுறையாக, இருவாரங்கட்கு ஒருமுறையாக.
Biz
n. (பே-வ.) தொழில் முறை.
Bizarre
a. இயற்கை கடந்த, இயல்புக்கு மீறிய, நம்பத்தகாத, எல்லைமீறி மிகைப்பட்ட, கட்டற்ற புனைந்துரையான, புதுமை வாய்ந்த.
Bizarrerie
n. கழிமிகு புனைவு, நம்பமுடியாப்பண்பு.
Bizone
n. இரண்டாம் உலகப்போரில் (1ஹீ3ஹீ-1ஹீ45) பிரிட்டிஷ் அமெரிக்க ஆட்சி மண்டலங்கள் இரண்டினுக்கும் உரிய அரசியல் பொருளியல் அரங்கக்கூறு.
Blab
-1 n. மறைவௌதயிடுபவர், (வினை) மறை வௌதயிடு, உளறு, பதற்று.
Blabber
-1 n. மறைவௌதயிடுபவர், உளறுவாயர்.
Blabber
-2 a. துருத்திக் கொண்டுள்ள.
Black
n. கருமை, இருள் நிறம், கறுப்புச்சாயம், கால்புதையடிக்குக் கறுப்பு மெருகிடும் மை, கறை, கருநிற உடைய, கறுப்பர், நீகிரோவர், (பெ.) கரிய, ஔதயற்ற, இருண்ட, மாசடைந்த, தௌதவற்ற, அடர்த்தியுள்ள, புகையார்ந்த, துயரார்ந்த, கறுத்த, கறுவிய, சிடுசிடுத்த தோற்றமுள்ள, அச்சுறுத்தலான, கொடிய, பகையார்ந்த, சூழ்வினை செய்கிற, சூனியக்காரத் தன்மையுடைய, பாழான, கறுப்பு உடையணிந்த, சட்டத்தின் கட்டறுத்த, முறைகேடான, தொழிற்சங்கத்தின் தடைக் கட்டளைக்குரிய, (வினை) கறுப்பாக்கு, கால் புதையரணத்துக்குக் கருநிற பெருகிடு, கருப்புநிறம் தீட்டி வரை, அழுக்காக்கு, கரி அப்பு, பெயர் கறைப்படுத்து, துடைத்தழி முழுதும் மறை.
Blackamoor
n. கறுப்பர், நீகிரோவர்.