English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bitten, v.bite
என்பதன் முடிவெச்ச வடிவம்.
Bitter
-1 n. தந்திவடச்சுற்று.
Bitter
-2 n. கசப்புப் பொருள், கசப்பு அனுபவம், இன்னல், (பெ.) கசப்பான, வெறுப்பூட்டுகிற, துன்பந் தருகிற, விறுவிறுப்பான, கூர்மையான.
Bitter-apple
n. பேதி மருந்துக்கு உதவும் வௌளரியினக் காய்வகை, வௌளரியினக் கொடிவகை.
Bitterish
a. சற்றே கசப்பான.
Bitterling
n. நடு ஐரோப்பாவிற்குரிய நன்னீர்வாழும் சிறு மீன் வகை.
Bitterly
adv. கடுமையாக, கடுந்துயருடன்.
Bittern
-1 n. காளையின் கதறலைப்போன்ற ஒலி எழுப்பும் நாறையினப் பறவை வகை.
Bittern
-2 n. உப்பளங்களில் உப்பு உருவான பிறகு எஞ்சிநிற்கும் எண்ணெய்ப் பற்றுள்ள நீர்மம்.
Bitterness
n. கசப்புத்தன்மை, கடுமை.
Bitter-pit
n. ஆப்பிள்பழ நோய்வகை, பொட்டு, புள்ளிவிழல்.
Bitter-root
n. தசையிலையுடைய அமெரிக்க பாலைநிலப் பூண்டுவகை.
Bitters
n. pl. கசப்புப் பூண்டு வகைகளினின்றும் வடிக்கப் பட்டுச் செரிமானத்திற்குப் பயன்படும் மருந்துநீர், கசப்புச் சுவையூட்டப்பட்ட கார மது.
Bitter-sweet
n. கசப்பும் இனிப்பும் உடைய நச்சுச்கொடி வகை.
Bitting
n. குதிரை வாயில் கடிவாள வாயிரும்பு மாட்டுதல், குதிரையை மடக்குதல்.
Bittock
n. சிறு துண்டு, சிறு கூறு.
Bitts n, pl.
கப்பல் தளத்தில் கயிறுகள் கட்டுவதற்கான இரட்டைக் கம்புகள்.
Bitulithic
n. உடைந்த கற்களாலும் நிலக்கீலாலும் பாவப்பட்ட நிலத்தளம், (பெ.) உடைந்த கற்களாலும் நிலக்கீலாலும் பாவப்பட்ட.
Bitumen
n. நிலக்கீல், எளிதில் தீப்பற்றக்கூடிய கனிப்பொருட்குழுவில் ஒன்று.
Bituminate
v. நிலக்கீலோடு கல, நிலக்கீல் பூசு.