English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Black-letter
n. செர்மன் எழுத்தப் போன்ற பழைய ஆங்கிய அச்சு எழுத்து வடிவம்.
Black-list
n. கரும்பட்டியல், குற்றங்குறையுடையவர் பட்டியல், எச்சரிக்கையாயிருக்கவேண்டியவர் பட்டியல், (வினை) கரும்பட்டியலிற் சேர்.
Blackmail
n. அச்சவரி, கொள்ளைக்காரர் பிரிக்கும் காப்பு வரி, (வினை) அச்சுறுத்திப் பணம் பறி.
Blackmailer
n. அச்சுறுத்திப் பணம் பறிப்பவர், பகற்கொள்ளைக்காரர்.
Blackmarket
n. கள்ள வாணிகம்.
Blackmarketeer
n. கள்ள வாணிகர்.
Blackmass
n. கேலி வழிபாடு, பேய்வழிபாடு.
Black-out
n. முழுவிளக்கணைப்பு, முழுமறைப்பு, பலகணிக்கருத்திரை இருட்டடிப்பு, திடீர் உணர்விழப்பு, (பெ.) முழு மறைப்புக்குரிய.
Blackpudding
n. குருதிக்களி, குருதிக்குழம்பு.
Black-quarter
n. கால்நடைகளின் வலிப்பு நோய்வகை.
Blacksmith
n. கருமான், கொல்லன்.
Blackthorn
n. கைத்தடிக்கும் பயன்படும் கருநிறமுள்ளுடைய மரவகை, கைத்தடி.
Blackwater
n. ஆடுகளின் பித்த நோய்.
Bladder
n. சவ்வுப்பை, மெல்லிய தாள் போன்ற தோற்பை, ஊதற்பை, காற்று நிரம்பிய சவ்வு, நீர் நிரம்பிய பை, பொள்ளல் பொருள், சத்தற்ற பொருள், வெற்று வாயடிப்பவர், வாய்ப்பட்டி, வீங்கிய தோற்பை உறுப்பு.
Bladdery
a. ஊதற்பை போன்ற, பொள்ளலான.
Blade
n. அலகு, தாள், கதிர், இலையில் பரந்த பகுதி, புல்லின் இதழ், கூலவகையின் நீளிலை, கத்தி-வாள் முதலியவற்றின் வெட்டுவாய்ப்பகுதி, உகை தண்டு-எலும்பு முதலியவற்றின் அகலருகு, விடலை, களிமகன், ஆர்வலன்.
Bladebone
n. பின்புறத் தோளெலும்பு.
Bladed
a. அலகுடைய, வெட்டுவாய் கொண்ட.