English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Blague
n. (பிர.) போலி, பாசாங்கு, புளுகு, முழுப்பொய்.
Blaguer
n. (பிர.) புளுப்ர்.
Blain
n. பரு, மயிர்க்குரு, மீன்வகை.
Blamable
a. குறைகூறத்தக்க, குற்றத்துக்கு இடமளிக்கிற.
Blame
n. குற்றச்சாட்டு, குற்றப்பொறுப்பு, குற்றம், குறை, பழி, (வினை) குற்றஞ்சாட்டு, குறைகூறு, பழிசுமத்து, பொறுப்பேற்று.
Blameful
a. கண்டித்தற்கு உரிய.
Blameless
a. குற்றமற்ற, தீங்கறியாத.
Blamewothy
a. கண்டிக்கத்தக்க.
Blanch
v. வௌளையாக்கு, வெண்மை தீற்று, வௌதறு, வெண்ணிறந்தோன்று.
Blancmange
n. வெண்ணிறக் கூழுணவு வெண்குழம்பு, வெண்பாகு.
Bland
-2 a. மெதுவான, பசுமையான, மென்னயம்வாய்ந்த, அமர்ந்த, நயநாகரிகமிக்க, இன்னயமான, நகைநயம் வாய்ந்த, வஞ்சப்புகழ்ச்சியான.
Blandish
v. கொஞ்சு, பசப்பு, முகமன்கூறு.
Blandishment
n. கொஞ்சுதல், பசப்புநயம், இன்னயம்.
Blandly
adv. மென்னயன்ய், கேலிநயத்துடன், கிண்டலாக.
Blandness
n. மென்னயம், இன்னயம், கேலிநயம்.
Blank
n. வெறுமை, வெறும்பாழ், வெற்றிடம், வெறுங்கோடு, கோட்டுக்குறி, (பெ.) பெறுமையான, எழுதி நிரப்பப்படாத, வெறுங்கோடான, தொகை குறிக்கப்படாத, வெற்றிடமான, மொட்டையான, ஒன்றும் வளராத, வெடிக்காத, கிளர்ச்சிதராத, சப்பையான, மலைப்புடைய, இடைவேறுபாடு அற்ற, கவர்ச்சி தராத, எதுகையற்ற, செந்தொடையான.
Blanket
n. கம்பளம், படுக்கைமேல விரிப்பு, புதைப்பு, போர்வை, மறைப்பு, மூடுதிரை, மேல்தளப்பரப்பு, (பெ.,) பொதுவாக உட்கவிந்தடக்குகிற, பொதுவாக அனைத்துக்கும் பொருத்தமாகிற, (வினை) மூடு, மறை, ஒலிகேளாமல் தடை செய்து அடக்கு, பந்திக்கம்பளத்திலிட்டு ஆட்டு, ஒரே கவிகையின் கீழ்க் கொணர்.
Blanketing
n. கம்பள ஆடை, போர்வைத்துணி, கம்பளக்குதியாட்டு, கம்பளத்திலிட்டுக் குதியாட்டமாட்டித்தண்டித்தல்.
Blankly
adv. பரக்கப்பரக்க, முகபாவமேயில்லாமல், மொட்டையாக, பட்டென்று, உணர்ச்சியில்லாமல்.