English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Blanquette
n. (பிர.) வெண் பொரிக்கறியுணவு.
Blare
n. முழக்கம், எக்காள ஒலி, (வினை) முழங்கு, எக்காளமிடு.
Blarney
n. பசப்புரை, முகமனுரை, (வினை) முகமன் கூறு.
Blarneyland
n. அயர்லாந்து நாடு.
Blas
a. (பிர.) பழகி வெறுப்புத்தட்டிய, தெவிட்டிய.
Blashphemer
n. தெய்வம் பழிப்பவர், மதிப்பார்வம் குலைப்பவர்.
Blaspheme
v. தெய்வம் பழி, மதிப்புக்கேடாகப் பேசு, பற்றார்வங்குலைய வாயாடு.
Blasphemous
a. மதிப்புக்கேடாகப் பேசுகிற, இறைபழிப்பான.
Blasphemy
n. தெய்வநிந்தனை, தேவதூஷணம், தகுதிக் கேடானபேச்சு, அடாப்பழியுரை.
Blast
n. வன்காற்று, கொடுங்காற்று, வலிமைமிக்க காற்றின் வீச்சு, எக்காளமுழக்கம், ஊதுலை அனற்காற்று, வார்ப்புலையின் வெடிப்பொருள், வெடிப்புக்குரிய அழிவுக்காற்றலை, (வினை) சுரங்கமிட்டு வெடிக்கவை, சுட்டுக் கருக்கு, சாம்பராக்கு, வாட்டு, வதக்கு, பாழாக்கு, தெறுமொழிக்காளாக்கு, அழிவுக் காளாக்கு, கேடுசெய்.
Blasted
a. கருகிய, வாடிய, பாழ்பட்ட, பாழாய்ப்போன.
Blastema
n. கருமூலப்பொருள், உறுப்பு மூலவடிவம், கருவிலுருவாகும் ஊன்மம், செடியினக் கருமூலத்தின் கவட்டுப்பகுதி.
Blast-enging
n. காற்றுட்டு இயந்திரம், செறிகால் பொறி.
Blaster
n. பாழ்செய்பவர், பாழ் செய்வது, குழிப்பந்தாட்ட மட்டை வகை.
Blast-furnacae
n. சூளை, வெப்பக்காற்றுட்டப்பட்ட உலை.
Blasting
n. சுரங்கமிட்டுத் தகர்த்தல்.
Blasto-derm
n. கருமூலத்தாள், உயிர்க்கருவின் மூலமான தாள்போன்ற சவ்வு.
Blastogenesis
n. கருஊன்ம மூலமான மரபுத்தொடர்பு, முளையரும்பு மூலமான இனப்பெருக்கம்.
Blastogenic
a. கருஊன்மஞ்சார்ந்த.
Blastoid
n. மொக்கிப்பி, புதைபடிவங்களில் காணப்படும் அரும்புவடிவமான சிப்பிவகை.