English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Childhood
n. குழந்தைப்பருவம், குழந்தை நிலை, மிகு இளமை.
Childish
a. சிறுபிள்ளைத்தனமான, விளையாட்டுத் தன்மையுள்ள, அற்பமான.
Childishly
adv. சிறுபிள்ளைத்தனமாக, தெரியாத்தனமாக.
Childishness
n. குழந்தை இயல்பு, விளையாட்டுத்தனம், சிறு குறும்புத்தனம்.
Childless
a. குழந்தையற்ற, மகப்பேறில்லாத
Child-life
n. குழந்தை வாழ்க்கை, பிள்ளைப்பருவ வாழ்க்கை நிலை.
Childlike
a. குழந்தை போன்ற, சூதுவாதற்ற, மெல்லிணக்கமான, எளிதில் குழைகிற.
Childly
a. குழந்தைக்கு இயல்பான, குழந்தைக்குகந்த.
Child-welfare
n. குழந்தைநலம், குழந்தைகளின் உடல் உளநலங்கள் பற்றிய திட்டமிட்ட சமூகப் பணித்துறை.
Child-wife
n. இளமை சான்ற மனைவி.
Chile
n. தென் அமெரிக்காவிலுள்ள ஒரு நாடு, (பெ.) தென் அமெரிக்காவிலுள்ள சிலி நாட்டுக்குரிய.
Chilean
n. தென் அமெரிக்காவிலுள்ள சிலிநாட்டுக்குரியவர். (பெ.) சிலிநாட்டுக்குரிய.
Chiliad
n. ஆயிரம், ஆயிரம் அடங்கிய தொகுதி.
Chiliagon
n. ஆயிரக்கோணங்கள் கொண்ட வரையுரு, ஆயிரக்கோணம்.
Chiliahedron
n. ஆயிரம் முகப்பரப்புகளைக் கொண்ட பிழம்புரு.
Chiliarch
n. ஆயிரமுதல்வர், ஆயிரம் பேருக்குத் தலைமை தாங்குபவர்.
Chiliasm
n. திரு ஆயிரக்கோட்பாடு, இயேசு நாதர் ஆயிர ஆண்டுகள் உடல் வாழ்வுடனே ஆட்சி செய்வார் என்ற நம்பிக்கை.
Chiliast
n. திரு ஆயிரக்கோட்பாட்டாளர், இயேசு நாதர் ஆயிர ஆண்டுகள் உடல் வாழ்வுடன் உலகில் ஆட்சி செய்வார் என்ற நம்பிக்கையுடையவர்.
Chiliastic
a. திரு ஆயிரக்கோட்பாடு சார்ந்த, இயேசு நாதர் ஆயிர ஆண்டுகள் உடல் வாழ்வுடன் உலகில் ஆட்சி செய்வார் என்ற நம்பிக்கையுடைய.
Chill
n. தணுப்பு, கடுங்குளிருணர்ச்சி, குளிர் நடுக்கம், சன்னி, மிகத்தாழ்ந்த தட்பவெப்ப நிலை, பொறுக்க முடியாத குளிர்நிலை, ஆர்வம் கெடுக்கும் செய்தி, தளர்வூட்டும் ஆற்றல், உணர்ச்சியற்ற நடைப்பாங்கு, அச்சுருப்படிவ வகை, (பெ.) குளிரால் நடுங்குகிற, மிதமான குளிருடைய, குளிர் மிக்க, குளிரால் துன்பம் அளிக்கிற, ஆர்வங்குன்றிய, உணர்ச்சியற்ற, எழுச்சியற்ற, புலனுணர்ச்சி கடந்த, (வி.) கடுங்குளிரூட்டு, உணர்ச்சிகெடு, எழுச்சி அழி, வெறுப்பூட்டு, கடுங்குளிருக்கு ஆளாக்கி அழி.