English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Christliness
n. இயேசுநாதரது போன்ற உயர்பண்புத்தகுதி.
Christly
a. இயேசுநாதரைப் போன்ற, இயேசுநாதர் பண்புக்குகந்த.
Christmas
n. இயேசுநாதர் பிறந்தநாள் விழா, இயேசுநாதரின் திருப்பிறப்புநாட் பண்டிகை (டிசம்பர் 25), திருப்பிறப்புப் பண்டிகைப் பருவம், வாடாப் பசுந்தழை வகை, பண்டிகை ஒப்பனைக்குரிய பசுந்தழைச் செடிகொடியினம்.
Christmas-box
n. திருப்புறப்புப் பண்டிகைக்குரிய பரிசுகள் அல்ங்கிய பெட்டி, திருப்புறப்புப் பண்டிகைப் பரிசு, அஞ்சல்காரனுக்கு அளிக்கப்படும் திருப்பிறப்புப் பண்டிகை நல்லெண்ணப் பரிசு.
Christmas-day
n. இயேசுநாதரின் பிறந்த நாள் விழா வாழ்த்துச்சீட்டு.
Christmas-eve
n. இயேசுநாதர் பிறந்த நாள் பண்டிகைக்கு முந்திய நாள் (டிசம்பர் 24).
Christmas-pudding
n. திருப்பிறப்பு விழாவுக்கான அப்ப வகை.
Christmassy
a. திருப்பிறப்புப் பண்டிகைக்குரிய மகிழ்வு ஊட்டுகிற.
Christmas-tide
n. இயேசுநாதர் திருப்பிறப்புக்குரிய பண்டிகைப் பருவம்.
Christmas-time
n. திருபிறப்புப் பண்டிகைக் காலம், திருபிறப்புப் பண்டிகைக்குரிய பருவம்.
Christmas-tree
n. பண்டிகைக்குரிய பரிசுகளும் விளக்குகளும் நாட்டி ஒப்பனை செய்யப்பட்டுள்ள விழா மரம்.
Christolatry
n. இயேசுநாதர் வழிபாடு.
Christological
a. இயேசுநாதர் ஆளுமைத்துறை பற்றிய, இயேசுநாதர் வாழ்க்கைப் பண்பு கூறும் இறையியல் பகுதிக்குரிய.
Christologist
n. இயேசுநாதர் பண்பாய்வாளர், இயேசுநாதர் வாழ்க்கைப் பண்பாயும் இறைநுற்பகுதி ஆராய்ச்சியாளர்.
Christology
n. இயேசுநாதர் ஆளுமைப்பண்பு பற்றிக்கூறும் கிறித்தவ இறைநுற் பகுதி, இயேசுநாதர் பற்றிய பண்பாய்வு நுல்.
Christomaniac
n. இயேசுநாதர் பற்றார்வ வெறியர்.
Christophany
n. இயேசுநாதர் திருக்காட்சி வௌதப்பாடு.
Christs-thron
n. முட்செடிவகை.
Christward
a. இயேசுநாதரை நோக்கிய, இயேசுநாதர் பண்பினைக் குறிக்கொண்ட, (வினையடை) இயேசுநாதரை நோக்கி, இயேசுநாதர் அருட்பண்பினைக் குறிக்கொண்டு.
Christwards
adv. இயேசுநாதரை நோக்கி, இயேசுநாதர் அருட்பண்பினைக் குறிக்கொண்டு.