English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cocker
-1 n. சேவல் சண்டையில் நாட்டமுள்ளவர், சிறு வேட்டை நாய் வகை.
Cocker
-2 v. மட்டற்ற அன்புகாட்டு, இளக்காரங் கொடு, ஊட்டிக் கொழுக்க வை, கொஞ்சு.
Cockerel
n. விடைச்சேவல், தன்முனைப்பான இளைஞன்.
Cocket
n. (வர.) சுங்கச்சாவடி முத்திரை, சுங்கச் சாவடிச் சான்றுச் சீட்டு.
Cock-eye
n. ஓரப்பார்வைக்கண், வண்டியிழுக்கும் விலங்கினை வண்டிச்சட்டத்துடன் இணைக்கும் கயிற்றுமுனை வளையம்.
Cock-eyed
a. ஓரப்பார்வையான, கோணலான, சாய்வாக வைக்கப்பட்ட, சரிமட்டமாயிராத, அறிவற்ற.
Cock-fight, cock-fighting
n. கோழிச்சண்டை, சேவல்களுக்கிடையில் நடக்கும் போட்டி, போட்டிச் சண்டை.
Cock-horse
n. குழந்தையின் பொம்மைக் குதிரை, குதிரையாகப் பாவிக்கப்படும் பொருள், உயரமான வண்டிக்குதிரை, ஊக்கமிக்க விலங்கு, (பெ.) துள்ளுகிற, செருக்குடைய, (வினையடை) குதிரை மீதிவர்ந்து, கால்விரித்துக் கொண்டு, மிக்க மகிழ்ச்சியுடன்.
Cockle
-1 n. களைவகை, கூலங்களைக் கறுப்பாக மாற்றிவிடும் கோதுமைச் செடியின் நோய்.
Cockle
-2 n. இரண்டு சிப்பித்தோடுகளையுடைய பெரிய நத்தை வகை, நத்தைச் சிப்பி வகையின் தோடு, இரட்டைச் சிப்பித்தோடு, ஆழமற்ற சிறு படகு.
Cockle
-3 n. மடிப்பு, சுருக்கம், (வி.) சுருள், சுருள்வி, சுருக்கு, சுரிக்கச் செய்.
Cockle
-4 n. கணப்படுப்பு.
Cockle-bur
n. ஊமத்தை வகை.
Cockled
a. நத்தையைப்போல் தோடுடைய.
Cockle-hat
n. புண்ணியப் பயணம் செய்பவரின் சின்னமாகிய கிளிஞ்சில் செருக்கப்பட்ட தொப்பி.
Cockle-shell
n. நத்தையின் தோடு, நொய்தான படகு.
Cock-loft
n. பரண் கூரைக்கு அடுத்துக் கீழுள்ள அறை.
Cockney
n. லண்டன் நகரத்தான், நகர அனுபவமும் அறிவும் மட்டுமே உள்ளவன், லண்டன் நகரத்துப்பேச்சு வகை, (பெ.) லண்டன் நகரில் பிறந்தவர்க்குரிய இயல்புள்ள.
Cockneydom
n. லண்டன் வாணர்களின் உலகம்.
Cockneyfy
v. லண்டன் நகரவாசியாக்கு, லண்டன் நகரவாசியைப் போலாக்கு.