English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Collect
n. துதிபாடற்றிரட்டின் சிறு வழிபாட்டுப்பகுதி, தனிவாசக உருவான வழிபாடு.
Collect
v. ஒருங்குகூட்டு, திரட்டு, திரள், கூடு, உய்த்தறி, ஊகி, எண்ணங்களை, ஒழுங்கமை, உள்ளத்தை ஒருநிலைப்படுத்து, கட்டுப்படுத்தி ஆளு, பணம் பிரி, வரி தண்டு, (பே-வ.) கொணர்.
Collectanea
n. pl. பல்கூட்டுத்திரட்டு, சில்லறைத் தொகுப்பு.
Collected
a. சேர்த்த, தொகுத்த, ஆர்ந்தமைந்த, அறிவுத் தௌதவுள்ள.
Collecting
n. திரட்டுதல், (பெ.) திரட்டுகிற, திரட்டுவதற்கான.
Collection
n. ஒன்றுசேர்த்தல், திரட்டுதல், நன்கொடை திரட்டுதல், திரட்டிய பணம், கூட்டம், திரட்டு, திரட்டுநுல், கல்லுரி ஆண்டுக்கூற்றின் இறுதிக்காலத்தேர்வு, நீரின் திரள் தேக்கம், குப்பையின் திரள் கூளம்.
Collective
n. கூட்டம், திரள், திரள்கூட்டு, கூட்டாண்மை முறையின் ஆக்கக்கூறு, கூட்டின் பகுதி, (பெ.) திரண்ட, முழுமொத்தமான, கூட்டான, தொகுக்கப்பெற்ற, பொதுவான, (இலக்.) தொகுதி குறித்த.
Collectivise
v. பொதுமூலதன அமைப்பு உண்டுபண்ணு, கூட்டாண்மையாக்கு.
Collectivism
n. கூட்டாண்மை, தொழில் மூலதனம் பொதுவுரிமையால் இருக்க வேண்டுமென்ற கோட்பாடு.
Collectivist
n. கூட்டாண்மைக் கோட்பாட்டாளர், (பெ.) கூட்டாண்மைக் கோட்பாட்டுக்குரிய.
Collector
n. வரிதண்டலாளர், இந்தியாவில் மாவட்ட முதல்வர், திரட்டாளர், அரும்பொருள் மாதிரிகள் சேகரிப்பவர், சீட்டுத் தண்டுபவர்.
Collectorate
n. இந்தியாவில் மாவட்ட முதல்வரின பணிமனை, மாவட்ட முதல்வர் ஆட்சியெல்லை, மாவட்ட ஆட்சி முதல்வரின் பணிநிலை.
College
n. கல்லுரி, பல்கலைக்கழகத்தோடு இணைந்த ஓர் பகுதி, கல்விச்சாலை, கல்லூரிக்கட்டிடம், கலைக் கழகம், இலக்கிய உரிமைக்குழு, இயல்நுலாராய்ச்சி உரிமைச் சங்கம், அரசியல் உரிமைக் குழாம்.
Colleger
n. கலைக்கழக உறுப்பினர், ஈட்டன் கல்லுரியின் ஹ்0 உதவிநிதி மாணவருள் ஒருவர்.
Collegial
a. கல்லூரி சார்ந்த, கலைக்கழகத் தொடர்புடைய, உரிமைக்குழுச் சார்பான.
Collegian
கல்லுரி உறுப்பினர், கலைக்கழகத்தவர், உரிமைக் குழுவினர், கல்லுரி வாழ்நர்.
Collet
n. வளையம், மணி பதிக்கும் சூழ் பதியம்.
Collide
v. மோது, இடி, முரண்படு.