English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Colloidal
a. கரைதக்கை நிலையுடைய, கரைந்த நிலையிலும் சவ்வூடு செல்லுமளவு ஒன்றுபட்டுக் கலவாத.
Collop
n. இறைச்சித் துணுக்கு, பருத்த மனிதர்கள்-விலங்குகளிடத்துக் காணப்படும் சதைமடிப்பு.
Colloquial
a. பேச்சு வழக்கிலுள்ள, பேச்சோடு தொடர்புடைய.
Colloquialism
a. பேச்சு வழக்குப் பாங்கு, பேச்சுப்படிவம்.
Colloquy
n. உரையாடல், பேச்சு, குருசங்கத் திருக்கோயிலின் நீதி-சட்டமன்றம்.
Collotype
n. புத்தகப் படங்கள் விளம்பரங்கள் முதலியவற்றை அச்சிடுவதற்காகக் கதிர் வேதி முறையில் உருவாக்கப்பட்ட மென்தகடு.
Collsion-mat
n. மோதலால் கப்பலில் ஏற்பட்ட துளையை மூடும் பாய்.
Colluctation
n. சண்டை, எதிர்ப்பு.
Collude
v. எதிரிகள் போலப் பாவித்துக் கூடிச்சதிசெய், மோசடிக்கு உடந்தையாயிரு.
Collusion
n. கூட்டுச்சதி, ஏமாற்று, வழக்கில் எதிரிகள் போல நடித்து உள்ளாரக் கூடிச் சதிசெய்து ஏமாற்றுதல், இரகசிய ஏமாற்று உடன்படிக்கை.
Collusive
a. மோசடியாக இணைந்து செய்யப்பட்ட, மறை சூழ்ச்சியான.
Colluvies
n. திரண்ட குப்பைக் கூளம், வீணர் கூட்டம், ஒழுங்கற்ற கும்பல்.
Colly
v. நிலக்கரிப் புழுதியில் புரண்டு கரிபூசிக்கொள்.
Collyrium
n. கண்ணுக்குத் தீட்டும் மை, அஞ்சனம்.
Collywobbles
n. (பே-வ.) வயிற்றில் இரைதல், வயிற்று வலி.
Colocynth
n. சுரைக்காய் வகை, சுரைக்காய் வகையிலிருந்து எடுக்கப்படும் பேதிமருந்து.
Colon
-1 n. நிறுத்தக் குறிகளில் ஒன்று, முக்காற் புள்ளி, தொடர்பொருள் தனிவாசகக் குறியீடு, முரண் குறிப்புக் குறியீடு.
Colon
-2 n. பெருங்குடல், குடல் வாலிலிருந்து மலக்குடல் வரையுள்ள பெருங்குடற்பகுதி.
Colon
-3 n. எல் சல்வடார் கோஸ்டா ரீகா ஆகிய இடங்களினன் பொதுவழக்கு நாணய வகை.
Colonel
n. படைப்பகுதி முதல்வன், துணைத்தலைவன்.