English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Come-and-go
n. போக்குவரவு.
Come-at-able
a. கிட்டக்கூடிய, அணுகக்கூடிய.
Come-back
n. திரும்பிவருதல், மீட்டுயிர்ப்பு, புதுப்பிப்பி, எதிருரை, தெறியுரை.
Co-meddle
v. கல, கூடியுறவாடு.
Comedian
n. இன்பஇயல் நாடக ஆசிரியன், களிநாடக நடிகன்.
Comedienne
n. இன்பநாடக நடிகை.
Comedietta
n. நகைச்சுவை சிறுதுணுக்கு.
Comedist
n. இன்பியல் நாடக ஆசிரியர்.
Comedo
n. தோலடியில் காணப்படும் கரியமுகடு கொண்ட வெண்ணிறமான சுரப்பி வகை.
Comedown
n. இறக்கம், தன் மதிப்புக்கேடு, இழிவு.
Comedy
n. நகைச்சுவை நாடகம், இன்பியல் நாடகம், மகிழ் முடிவுக் கதை, நகைச்சுவையைக் குறிப்பாகத் தெரிவிக்கும் நிகழ்ச்சி.
Comely
n. மகிழ்ச்சி உண்டாக்குகிற, நயஞ்செறிந்த, அழகுள்ள, (வினையடை) அழகான தன்மையில்.
Come-off
n. முடிவு, கடமையினின்று நழுவுதல்.
Come-o-will
n. தன்னியல்பாக வருதல், முறைகேடாகப் பிறந்த குழந்தை.
Comer
n. வந்திருப்பவர், நம்பிக்கையளிப்பவர்.
Comestible
a. தின்னத்தக்க.
Comestibles
n. pl. தின்பண்டங்கள்.
Comet
n. வால்மீன், வால்வௌளி.
Comet-finder
n. வால்வௌளி ஆய்வுத் தோலைநோக்கி.
Comfit
n. இனிப்புத் தின்பண்டம், சர்க்கரையால் சூழப்பட்ட கொட்டை வகை.