English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Console-mirror
n. சுவரொட்டியுள்ள முகம்பார்க்கும் கண்ணாடி.
Console-table
n. சுவரொட்டு மேசை.
Consolidate
a. ஒன்றாக்கப்பட்ட, கெட்டியாக்கப்பட்ட, (வி.) திடமாக்கு, வலுப்படுத்து, கெட்டியான தொகுதியாக்கு, ஒன்றாக்கு, இரண்டறக்கல, கெட்டியாகு, ஒன்றாகு.
Consomme
n. (பிர.) தௌதவான இறைச்சிச் சாறு.
Consonance
n. உடன்பாடாகிய நிலை, ஒலி இணைப்பு அல்லது உடன்பாடு, இசை ஒலிக்கூட்டணி, இசைப்பொருத்தம்.
Consonant
n. மெய்யெழுத்தொலி, மெய்யெழுத்து, (பெ.) முரணில்லாத, ஒத்திருக்கிற, தகுதியுள்ள, இசைவிணக்கமுள்ள.
Consort
-1 n. வாழ்க்கைத்துணைவர், கூட்டாளி, பங்காளி, மனைவி அல்லது கணவன், கூடச் செல்லும் கப்பல், கூட்டிணைப்பு, கூட்டுக்குழு, ஒப்பந்தம், உடன்பாடு.
Consort
-2 v. கூடச்செல், கூட்டாக இணை, ஒப்புக்கொள்.
Consortium
n. தோழமை, நல்லுறவு, நட்பு, தொடர்பு, அனைத்து நாட்டு வங்கி அல்லது நிதியின் கூட்டிணைப்பு, காளான் வகைகளின் கூட்டிணைப்பு.
Conspecific
a. ஒரே இனத்தைச் சார்ந்த, ஒரே வகுப்பை அல்லது வகையைச் சார்ந்த.
Conspectus
n. விரிவான மதிப்பீடு, பலவற்றை உட்கொண்டுள்ள தோற்றம் அல்லது மேற்பார்வை, சுருக்கம், பொழிப்பு.
Conspicuous
a. தௌதவாகத் தெரிகிற, முனைப்பான.
Conspiracy
n. கூட்டுச்சதி செய்தல், மறைமுக நோக்கத்துடன் ஒன்று சேர்தல், சதித் திட்டம், உடன்பாடு.
Conspirator
n. கூட்டுச் சதியாளர்.
Conspire
v. கூடிச் சதிசெய், ஒன்று கூடிச் செயலாற்று, திட்டமிடு, ஒருமுடிவுக்காக ஒத்தியங்கு, இசைவுறு.
Constable
n. கோட்டைக் காவலர், அமைதி அதிகாரி, ஊர்க்காவலர், போலீசுக்காரர்.
Constabulary
n. ஊர்க்காவலரின் படைத்தொகுதி, (பெ.) ஊர்க்காவலரைச் சார்ந்த, அமைதி அதிகாரியின் சார்பு கொண்ட.
Constancy
n. உறுதி, மாறாத்தன்மை, திடப்பற்று.
Constant
n. (கண.) நிலை எண், மாறாமதிப்பளவை, (பெ.) நிலையான, மாறாத, உறுதியான, தொடர்ச்சியுள்ள, திடப்பற்றுடைய.
Constantia
n. இன்தேறல், தென்னாப்பிரிக்காவிலுள்ள கேப்டவுன் அருகே கான்ஸ்டாண்டியா என்னும் ஊர்ப்புறத்தில் உற்பத்தி செய்யப்படும் இனிய மது.