English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Content
n. மனநிறைவு, (பெ.) மனநிறைவுடைய, நிறைவமைதியுடைய, போதுமென்றமைந்த, கிடைத்த நலத்தளவில் அவாவைக் கட்டுப்படுத்துகிற, (வி.) மனநிறைவு உண்டுபண்ணு, அவாத்தணி, அமைதிப்படுத்து, மகிழ்வூட்டு.
Contented
a. மனநிறைவுகொண்ட, போதுமென்றமைந்த, மகிழ்வமைதியுடைய.
Contentedly
adv. மனநிறைவமைதியுடன், மகிழ்வமைதியோடு.
Contention
n. சச்சரவு, பூசல், சண்டை, வாதம், சொற்போர், வாதாட்டம், வாதாட்டக்கூறு, கடுமுயற்சி, நிலைநிறுத்தப்படும் செய்தி.
Contentious
a. சச்சரவு செய்கின்ற, சண்டையிடுகின்ற, வாதமிடும் இயல்புடைய, சச்சரவுத் தொடர்புள்ள, வாதாட்டத் தொடர்பான.
Contents
n. pl. ஏட்டின் பொருளடக்கம், உள்தலைப்புப் பட்டியல்.
Contents
n. pl. சட்டமன்றில் 'சரி' என்ற மொழி அளிப்பவர்கள்.
Conterminal
a. அடுத்தடுத்துள்ள, கோடியுடன் கோடி இணைந்துள்ள.
Conterminous
a. அடுத்தடுத்துள்ள, பொது எல்லை நெடுகச் சந்திக்கின்ற, முடிவும் முடிவும் சந்திக்கின்ற, முற்றிலும் பொருந்துகின்ற, ஒரே தொடர்ச்சிப் பரப்புள்ள.
Contest
v. சச்சரவு செய், போட்டியிடு, தர்க்கம் செய், வாதிடு, எதிர், போரிடு, வெற்றி குறித்துக் கடுமுயற்சி செய், தேர்தலில் போட்டியிடு.
Contest
n. வெற்றி குறித்த போராட்டம், போட்டி, சச்சரவு, சண்டை, வாதம்.
Contestant
n. போட்டியிடுபவர்.
Contestation
n. போட்டியிடுதல், போட்டி, போர், சச்சரவு.
Contested
a. போட்டிக்குரிய, எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட.
Context
n. தறுவாய், கட்டம், சூழ்நிலைப் பொருத்தம், சூழமைவு, பொருந்து சூழல், சந்தர்ப்பம்.
Contextual
a. சூழிசைவு சார்ந்த.
Contexture
n. இணைத்துப் பின்னும் வகை அல்லது முறை, அமைப்பு, கட்டிடம், கட்டுமானம், நெசவுமானம், நெசவுமானப் பொருள்.
Contiguity
n. அணிமை, அருகாமை, பக்கத்தில் இருத்தல்.
Contiguous
a. ஒட்டியுள்ள, சேர்ந்துள்ள, பக்கத்திலுள்ள, அடுத்துள்ள, அருகிலுள்ள.
Continence, continency
n. தன்னடக்கம், தற்கட்டுப்பாடு, நுகர்வடக்கம், நிறையுடைமை, ஒழுக்கத்தூய்மை.