English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cancrine
a. நண்டு போன்ற, மாலை மாற்றணி பொருந்திய.
Cancroid
n. நண்டு போன்ற உயிரினம், புற்றுப்போன்ற கட்டி, (பெ.) அலவன் போன்ற, புற்றுநோயை ஒத்த.
Candela
n. ஔத அலகுக் கூறு.
Candelabrum
n. கொத்து விளக்குத் தண்டு, அழகிய மெழுகுவர்த்திக் கொத்து.
Candent
a. பகட்டொளியுடைய, வௌளொளி வெப்புடைய.
Candescence
n. வௌளொளி வெப்பு, வௌளொளி.
Candescent
a. வௌளொளி வெப்புடைய, வௌளொளி காலுகிற, வெண்சுடர் வீசுகிற.
Candid
a. கள்ளமில்லாத, கபடற்ற, தௌதவான, ஒருசார்பற்ற.
Candidacy
n. வேட்பாளர்நிலை, நாடிநிற்கை, கோரிக்கை.
Candidate
n. வேட்பாளர், பணிக்கு மனுச்செய்பவர், தேர்வு நாடுபவர், தேர்தல் நாடுபவர், அபேட்சகர்.
Candidature
n. வேண்மர்நிலை, வேண்டுதல், கோரிக்கை, அபேட்சித்தல்.
Candidly
adv. கபடின்றி, கரவின்றி, நேர்மையாக, ஒருசார்பின்றி.
Candidness
n. கள்ளங்கபடின்மை, வௌளை உள்ளமுடைமை, நேர்மை, ஒருசார்பின்றி இருத்தல், தௌதவுடைமை.
Candied
a. சர்க்கரைப்பாகு படிந்த, சர்க்கரையில் பதம் செய்யப்பட்ட, மணிக்கண்டு ஆக்கப்பட்ட, மணியுருவான, மினுங்கிற, இனிய, தேனிமையுடைய, இனிப்பூட்டப்பட்ட, இன்புகழ்ச்சியான.
Candies
n. pl. கற்கண்டுகள், தித்திப்புப் பண்டங்கள்.
Candle
n. மெழுகுத் திரி, கொழு விளக்கு, ஔதயுடைய பொருள், ஆவி அரப்பின் பீற்றணல், ஔதச் செறிவலகுக்கூறு, (வி.) முட்டை முதலிய பொருள்களை விளக்கொளியின் எதிரே காட்டி ஆய்ந்துபார்.
Candle-berry
n. காய்ந்தால் விளக்குப் போன்று ஔததரும் கொட்டைகளையுடைய மரவகை, மரவகையின் கொட்டை.
Candle-bomb
n. விளக்கனலில் வெடிக்கக்கூடிய தண்ணீர் நிரம்பிய கண்ணாடிக் குண்டு.
Candle-dipping
n. கொழுப்பில் தோய்ந்து மெழுகுவர்த்தி செய்யும் முறை.
Candle-end
n. எரிந்து தேய்ந்துபோன மெழுகுதிரி அடிக்கட்டை.