English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Corky
a. தக்கைபோன்ற, நெட்டி போன்ற.
Corm
n. குமிழ்வடிவான அடிநிலத்தண்டு வளர்ச்சி, தண்டுக் கிழங்கு.
Cormophyte
n. வேர்-அடிமரம்-இலை என்று வேறுபடுத்தப்படும் செடிவகை.
Cormorant
n. பெருந்தீனி தின்கிற வாத்தின் காலடியுடைய கடற்பறவை இனம், பெருந்தீனிக்காரன்.
Corn
-1 n. பருப்பு, கொட்டை, பயிர், விதை, தானியம், கதிர்மணி, கூலத்தொகுதி, மக்காச்சோளம், (பெ.) கூலத்துக்குரிய, கூலத்திற்கான, கூலத்தினால் செய்யப்பட்ட, பயிர்களிடையே வளர்கிற, கூலத்தை உணவாகக் கொள்கிற, நுண்மணிகளாலான, (வி.) நுண்மணிகள் போலாக்கு, உப்புத்துணுக்குகளைத் தூ
Corn
-2 n. காய்ப்பு, காலடியிலோ கால்விரலிலோ மிகு உராய்வு அல்லது மட்டுமீறிய அழுத்தத்தால் ஏற்படும் மேல்தோல் தடிப்பு.
Cornage
n. (வர.) கால்நடைகளின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு அறுதி செய்யப்படும் நிலமானியப்பணி, கணிப்பறுதியிடப்பட்ட நிலமானிய வாரம்.
Corn-baby
n. முற்கால நிலவளத் தெய்வமரபில் அறுவடை இறுதியில் எடுக்கப்படும் கூலமணிகளாலான பொம்மை வடிவம்.
Corn-beef
n. உப்பிட்டுப் பதனம் செய்யப்பட்ட மாட்டிறைச்சி.
Corn-bin
n. கூலப்பத்தாயம்.
Corn-borer
n. மக்காச்சோளப் பயிரை அழிக்கும் முட்டைப் புழுவை ஈனும் அந்துப் பூச்சி வகை.
Cornbrake
n. மக்காச்சோளப் பண்ணை.
Corn-brandy
n. கூலங்களிலிருந்து செய்யப்படும் சாராய வகை.
Cornbrash
n. (மண்.) முன்னாளைய முட்டை மீன்கருச்செறிவினால் உண்டாகிக் கூலம் வளர்வதற்கு நல்ல செழிப்பளிக்கும் சுண்ணாம்புக்கல் வகை.
Corn-chandler
n. சில்லறைக் கூலவாணிகர்.
Corn-cob
n. மக்காச்சோளக் கதிரின் கெட்டிக்காம்பு, கெட்டிக் கதிர்க் காம்புகொண்டு செய்யப்படும் புகையிலைக் குலல்.
Corncockle
n. கூலவயலில் விளையும் நெட்டையான அழகிய களைப்பூண்டு வகை
Corncrake
n. வயல்களில் வாழும் சிற்றலகுடைய ஐரோப்பியப் பறவை வகை.
Corn-cure
n. கால் காய்ப்புக்குரிய மருந்து.
Corn-cutter
n. காலில் தோன்றும் காய்ப்புகளை வெட்டி அகற்றுபவர், கால் மருத்துவர்.