English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Corn-weevil
n. தானியக் களஞ்சியங்களில் அழிவு விளைக்கும் சிறு அந்துப்பூச்சி வகை.
Cornwhisky
n. மக்காச் சோளத்திலிருந்து செய்யப்படும் அமெரிக்கத் தேறல் வகை.
Cornworm
n. தானியக் களஞ்சிய அந்துப்பூச்சி வகை, அந்துப்பூச்சி வகையின் முட்டைப்புழு.
Corny
-1 a. கூலம் போன்ற, கூலத்தினின்றும் உண்டாக்கப்பட்ட, கூலத்திற்குரிய, கூலம் மலிந்த.
Corny
-2 a. காலில் தோன்றும் காய்ப்புக்குரிய, காலில் காய்ப்பு நோயுடைய.
Corolla
n. (தாவ.) பூவிதழ் வட்டம், அல்லி வட்டம்.
Corollary
n. பின்தொடர்பு, தொடர் முடிபு, தௌதயப்பட்ட முடிபிலிருந்து எளிதில் உய்த்தறியப்படும் உண்மை, துணை முடிபு, கிளை முடிபு, தௌதயப்பட்ட முடிபடிப்படையாக ஏற்படும் முடிபு, இயல் விளைவு, பின்விளைவு, தொடர்பயன்.
Corona
-1 n. மகுடம்போன்ற அமைவு, கதிரவனையோ வெண்ணிலாவையோ சுற்றியுள்ள செல் விளிம்புடைய ஔத வட்டம், பரிவட்டம், வில் ஔதவட்டம், கதிரவனுக்கெதிராக உறைபனியிலும் முகிலிலும் தோன்றும் விளிம்பொளி வளையம், வீயொளி வளையம், கதிரவனின் முழு மறைவின்போது வெண்ணிலாவைச் சுற்றிலும் காணப்ப
Corona
-2 n. ஹவானா நாட்டு சுருட்டு வகை.
Coronach
n. ஒப்பாரி, புலம்பல்பாட்டு, இரங்கற் பா.
Coronal
n. அணி முடி, பொன்முடி, மணி முடி, சிறு மகுடம், தலைமாலை, கண்ணி.
Coronal
a. மகுடத்துக்குரிய, மகுடம் போன்ற, தலை உச்சிக்குரிய, (தாவ.) மலரில் அகவிதழ்க்கேசத்துக்குரிய.
Coronary
a. மகுடத்துக்குரிய, தலை உச்சிக்குரிய, (தாவ.) அகவிதழ்க்கேசத்துக்குரிய, மகுடம் போன்ற, மகுடம் போலச் சுற்றியுள்ள, (உள்.) ஓர் உறுப்பைச் சுற்றியுள்ள.
Coronation
n. முடிசூட்டுதல், முடிசூட்டு விழா.
Coronation-oath
n. அரசரின் அல்லது அரசியின் முடிசூட்டு விழாச் சூளுரை.
Coroner
n. பிண ஆய்வாளர், கொலைநிகழ்ச்சி-இடர் ஆகியவை பற்றிய ஆராய்ச்சி நடத்துபவர், புதையல் எடுப்பு ஆய்வுப்பணியாளர்.
Coronet
n. சிறு மகுடம், சிறு மணிமுடி, ஒப்பனை மிக்க தலையணி, மாலை, (உள்.) குதிரைக் குளம்பின் மேற்பகுதி.
Coroneted
a. சிறு மகுடம் அணிந்துள்ள.
Coronium
n. ஞாயிற்றின் ஔத வட்டத்திலிருப்பதாக முன்பு தவறாகக் கருதப்பட்ட கற்பனைத் தனிமம்.
Coronoid
a. (உள்.) எலும்புப் பகுதிகளில் காக்கையின் அலகுபோல் வளைந்த.