English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Corpse-gate
n. இடுகாட்டில் பாடையை இறக்கி வைப்பதற்கான கூரையிட்ட நுழைவாயில்.
Corpulence, corpulency
n. ஊழற்சதையுடையவராயிருத்தல், மிதமிஞ்சிய கொழுப்புடைமை, உடல்பருத்திருத்தல்.
Corpulent
a. பருத்த, கொழுத்த.
Corpus
n. உடம்பு, பிணம், (உட.) உடம்வில் தனி இயல்பு வாய்ந்த கட்டமைப்பு, இலக்கியத் தொகுப்பு, சட்டத் தொகுதி.
Corpuscle
n. நுண் துகள், (உட.) குருதிக்கணம், நுண் குழு, குருதியில் உள்ள நுண் அணுவுடலி, (இய.) மின்னணு.
Corpuscular
a. நுண்துகள் சார்ந்த, மின்னணுக்களுக்குரிய, குருதி நுண்குழுச் சார்ந்த.
Corpuscularian
n. பருப்பொருள் துகள்களின் வௌதயேற்றமே ஔதயாகுமென்னும் நியூட்டன் கோட்பாட்டாளர், (பெ.) நுண்துகள் சார்ந்த.
Corral
n. கால்நடைப் பட்டி, வேட்டை விலங்குகளைத் துரத்திப் பிடிப்பதற்கான அடைப்பிடம், படைவீட்டில் வண்டித் திரையால் அடைக்கும் அடைப்பு அரண், (வி.) தொழுவத்தில் அடை, பாதுகாப்பினிமித்தம் வண்டிகளின் வளைவான நிரல் அமை, அடை.
Correct
a. சரியான, சரி நுட்பமான, திருத்தமான, வழுவற்ற, படியளவைக்கொத்த, ஒப்புக்கொள்ளப்பட்ட அளவுக்குச் சரியான, மெய்யான, தக்க, ஏற்புடைய, (வி.) சரிப்படுத்து, திருத்து, கண்டி, தவறு நீக்கிச் சரி செய், பிழைதிருத்தம் செய், பிழை குறி, தவறு எடுத்துரை, குறையகற்று, சரியீடு செய், நேரளவுக்குக் கொண்டு வா.
Correction
n. திருத்துதல், திருத்தம், திருத்தப்பாடு, திருத்தப்படுதல், திருத்தப்பட்ட வடிவம், திருத்த மாறுபாடு, கண்டனம், தண்டனை, மெய்யுறும் ஒறுப்பு, சரியீடு, சரிநிலை பெறுதற்குரிய பிழை நீக்க அளவு.
Correctitude
n. சரி திட்பம், பிழைபடாமை, தவறில்லா நடத்தை.
Corrective
n. திருத்துவது, தீங்கினைத் தவிர்க்கும் பொருள், தீமையினை எதிர்த்தியங்கும் பாங்குடைய பொருள், (பெ.) தீங்கினைத் தவிர்க்கிற, தீமை எதிர்க்கப் பயன்படுகிற, திருத்துகிற, திருத்தும் இயல்புடைய.
Corrector
n. திருத்துபவர், திருத்தும் பொருள், சீர்மையர், திறனாய்வாளர், குற்றங்காண்பவர், ஒறுப்பவர், இயக்குநர், பார்வைப் படித்தாள் திருத்துபவர்.
Correctory
a. சீர்ப்படுத்தும் பாங்குடைய, ஈடு செய்யும் இயல்புடைய.
Correlate
n. எதிரிணையான பொருள், ஒன்றற்கொன்று தொடர்புடைய எதிரிணையான பொருள்களில் ஒன்று, (வி.) ஒன்றற்கொன்று தொடர்புடையதாக்கு, ஒன்றற்கொன்று தொடர்புடையதாய் இணைவுறு, எதிரிணையாயிரு, தொடர்புடைமை காட்டு, இடை ஒப்புமை நாட்டு.
Correlation
n. தொடர்புபடுத்துதல், இடைத்தொடர்பு.
Correlative
n. ஒருவருடன் ஒப்புமைத் தொடர்புடைய மற்றொருவர், ஒன்றுடன் ஒப்புமைத் தொடர்புடைய மற்றொன்று, (பெ.) ஒன்றற்கொன்று தொடர்புடைய, ஒருவருக்கொருவர் தொடர்புடைய, இருதிற ஒருங்கொப்புமையுடைய (சொல் இலக்கணம்) இணையாட்சியுடைய, எதிரிணையான.
Correspond
v. சரி ஒப்பாயிரு, இடையந்துடன்படு, பொருந்து, ஒத்திசைந்திரு, ஒத்திரு, ஒப்புமை கொண்டிரு, அளவொத்திரு, நிலையொத்திரு, கடிதப் பரிமாற்றத் தொடர்புகொள், கடிதப்போக்குவரத்து நடத்து.
Correspondence
n. பொருத்தம், இயைபுடன்பாடு, இடை ஒப்புமை, ஒத்திசைவு, நட்புத் தொடர்பு, கடிதத்தொடர்பு, கடிதங்கள்.
Correspondent
n. கடிதம் எழுதுபவர், கடிதத் தொடர்பு கொள்பவர், பத்திரிக்கை நிருபர், இதழகத் தனி எழுத்தாளர், நிறுவனத்தின் அயல்நாட்டுத் தொழிலாண்மைப் பேராளர், நிறுவனத்தின் எழுத்தாண்மைப் பேராளர், எழுத்தாண்மைத் தொழிற் பேராளர், (பெ.) சரி ஒத்த, ஏற்புடைய, தக்க, உடன்பாடான.