English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cover-crop
n. நிலவளத்தை ஓரளவு பாதுகாப்பதற்காக வளர்த்துப் பேணப்படும் துணைப்பயிர்.
Covered
a. மூடப்பெற்றுள்ள, பாதுகாப்புள்ள, மறைக்கப்பட்டுள்ள, மேல்மோடுள்ள, தொப்பியணிந்துள்ள.
Covered-way
n. கோட்டையின் அகழிக்கு வௌதயிலுள்ள மறைவான ஆழப்பாதை.
Cover-glass
n. உருப்பெருக்கிக் கண்ணாடியின்கீழ் பொருள் மீது வைக்கப்படும் மெல்லிய கண்ணாடிச் சில்லு.
Covering
n. மூடி, மூடும் பொருள், மேற்பார்வை, பொதி உறை.
Covering
புனைவு அணி, முலாமிட்ட, முலாம்பூசிய
Coverlet, coverlid
படுக்கை விரிப்பு, பஞ்சுறை, மெத்தை.
Cover-point
n. மரப்பந்தாட்டத்தில் ஆட்டக்காரரின் வலப்புறததில் மதிப்பெண் பெற ஆதரவாக நிற்பவர், ஆட்ட ஆதரவாளர், ஆட்ட ஆதரவாளர் இடம்.
Cover-slut
n. கந்தை அல்லது அழுக்குத் துணியை மறைப்பதற்காக அணியும் மேலாடை.
Covert
-1 n. பறவைகளின் இறகடிகளையும் வாற்பகுதியையும் மூடியுள்ள மெல்லிறகு.
Covert
-2 n. மறைவிடம், பாதுகாப்பிடம், வேட்டை விலங்கு-பறவைகள் பதுங்கியிருப்பதற்கான புதர்க்காடு, புதர்த்திரள், (பெ.) மறைவிடன்ன, இரகசியமான, ஔதவு மறைவான, உருமறைத்துள்ள.
Covert-coat
n. சிறிய இலேசான புறமேற்சட்டை.
Covert-coating
n. சிறிய இலேசான புறமேற்சட்டைக்கு வேண்டிய துணி.
Covertly
adv. புதைவாக, மறைவாக, திருட்டுத்தனமாக.
Coverture
n. பாதுகாப்பிடம், உருமாற்றம், போர்வை, ஆடை, (சட்.) கணவன் பாதுகாப்பில் இருக்கும் மனைவியின் நிலை.
Covet
v. ஆவலுடன் விருப்பம்கொள், நாட்டம் கொள், பிறர் பொருள் விரும்பு, தவறாக அவாக்கொள்.
Covetous
a. தகா விருப்புடைய, பிறர் பொருள் நச்சுகிற, பேராவலுள்ள.
Covey
n. ஓர் ஈட்டு முட்டையில் பொரிக்கப்பட்ட கவுதாரிக் குஞ்சுகளின் தொகுதி, வேட்டைப்பறவைகளின் சிறு கூட்டம், கூட்டம், தொகுதி, குடும்பம், குழு.
Covin
n. ஒப்பந்தம், சதி, கூட்டுச் சூழ்ச்சி, இரகசியச் சதித் திட்டம், சூனியக்காரிகளின் திரள் குழு, பதின்மூன்று சூனியக்காரிகளின் தொகுதி, குழு.
Coving
n. கட்டிடத்தின் வளைவான பகுதி, அடுப்படியின் வளைவான பகுதிகள், கீழ்மாடி கடந்து நீளும் மேன்மாடிப் பகுதி.