English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cure
-1 n. குணமடைவு, பிணிநீக்கம், நலிவு நீக்கம், நோய் நீக்க மருந்து, பிணி நீக்கும் பொருள், பிணிநீக்கு முறை, பண்டுவம், மருத்துவக் கவனிப்பு, நிவாரணம், தீங்கு தவிர்க்குமுறை, தணிக்கு முறை, ஆன்மநலக்காப்பு, பதன முறை, பதனம் செய்யப்பட்ட மொத்த அளவு, வன்கந்தக ஆக்கமுறை,
Cure
-2 n. (பிர.) பிரஞ்சு நாட்டில் வட்டார மதகுரு.
Cure-all
n. சஞ்சீவி, குருமருந்து, அனைத்துநோய்மருந்து, முப்பூ.
Cureless
a. குணமாக்க முடியாத, தீராத.
Curer
n. குணமாக்குபவர், நோய் நீக்குபவர், மருத்துவர்.
Curette
n. அறுவை மருத்துவரின் சுரண்டும் சிறுகருவி, (வி.) இக்கருவியால் சுரண்டு.
Curfew
n. இடைநிலக் காலத்தில் நடைமுறையிலிருந்த மாலைநேர விளக்கணைப்புக் கட்டுப்பாடு, விளக்கணைப்புக் கட்டுப்பாட்டு நேரம், பொது அறிவிப்பு மணி, மாலைநேர மணி, பொதுக்கட்டுப்பாட்டு முறை, ஊரடங்கு ஆணை.
Curia
n. ரோமரின் குலமரபுகள் மூன்றன் பத்துக் கிளைக் குலமரபுகளுள் ஒன்று, கிளைக் குலமரபின் தொழுகை இடம், ரோமர் ஆட்சிமன்றக் கூடம், பண்டை இத்தாலிய நகர ஆட்சிமன்றம், மாகாண ஆட்சிமன்றம், சட்ட முறை மன்றம், நீதி மன்றம், போப்பாண்டவரின் தனி ஆட்சி மன்றம்.
Curia regis
n. மன்னர் உயர்பேரவை, மன்னுரிமை உயர் முறைமன்றம், பண்ணைநில முகவர் பேரவை.
Curing-house
n. பொருள்களைப் பதப்படுத்திப் பாதுகாக்கும் இடம் மேலை இந்தியத் தீவுகளில் சர்க்கரையை வடித்தெடுக்கும் கட்டிடம்.
Curio, n. pl. curios.
விந்தைப்பொருள், அருங்கலைப்பொருள்.
Curiosity
n. அறிய ஆர்வமுள்ள இயல்பு, பிறர் காரியங்களில் தலையிடுகிற குணம், புதுமையான அல்லது அவாவைத் தூண்டுகிற பொருள், அரும்பொருள், வழக்கத்திற்கு மாறான பொருள்.
Curious
a. அறிய ஆர்வமுள்ள, அறிவார்வ மிக்க, கூரிய நுண்ணுணர்வுள்ள, பிறர் காரியங்களில் தலையிடுகிற, மிகு அக்கறையுள்ள, அரிய வேலைப்பாடுடைய, தனித்திறம் வாய்ந்த, அரிதான, நடை நயமற்ற.
Curl
n. சுருளுதல், சுருள்வு, சுருண்ட நிலை, அலை வளைவு, சுழி, சுழல், திருகு சுருள், சுரிகுழல், சுரிமயிர்க்குழல், பனிச்சை, இலைகள் சுருள வைக்கும் செடிநோய் வகை, உருளைக்கிழங்குச் செடி நோய்வகை, (வி.) சுரிமயிர்க் குழலாக்கு, திருக்கு, சுருட்டு, வளைந்து செல்லச் செய், அலையதிர்வுறுத்து, சுரி, சுருண்டு சுருங்கு, நௌத, அலையுதிர்வுறு, சுழி, சுழல், பனித்தளத்தில் கற் சறுக்காட்டமாடு.
Curler
n. சுருட்டுபவர், சுருட்டுவது, சுருளுவது, பனிப்பரப்பில் வழவழப்பான கற்களை நழுவவிடும் விளையாட்டில் ஈடுபடுபவர்.
Curlew
n. அழுகுரலெழுப்பும் வளைமூக்குள்ள பறவை வகை.
Curlicue
n. வேடிக்கை விசித்திரமான சுருள்.
Curling
n. பனிக்கல் சறுக்காட்டம், ஸ்காத்லாந்தில் பனிப்பரப்பில் வழவழப்பான கற்களை நழுவவிடும் விளையாட்டு வகை.
Curling-irons
n. pl. தலைமூடியைச் சுருட்டையாக்கும் இருப்புக் கருவி.
Curling-pins
n. கொண்டை ஊசி, சுருளாக்கப்பட்ட முடியைப் பாதுகாக்கும் ஊக்கு.