English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cat-like
a. பூனைபோல் இயங்குகிற, ஓசையற்ற, திருட்டுத்தனமான.
Catling
n. சிறுபூனை, பூனைக்குட்டி, நேர்த்தியான நரம்புத் தந்தி, உறுப்பினை அறுத்தெடுப்பதற்கான கூர்ங்கத்தி.
Catmint
n. நீலமலருடைய நறுமணச்செடி.
Cat-nap
n. சாய்துயில், நாற்காலித்துணியில்.
Catonian
a. ரோமாபுரியைச் சார்ந்த சீர்மையர் கேட்டோ (கி.மு. 224-14ஹீ) அல்லது கேட்டோ உடிசென்சிஸ் (கி.மு. 55-46) போன்ற, வீறார்ந்த, கண்டிப்பான, முடிவணங்காத.
Cat-o-nine-tails
n. பண்டைப் படைத்துறையில் வழங்கப்பட்ட ஒன்பது இழை முடிச்சுக்களுக்குள்ள வார்க்கசை.
Catopric
a. பளிங்குக்குரிய, உருநிழல் சார்ந்த, எதிர் ஔதக்கோட்டத்துக்குரிய.
Catoptrics, n. Pl.
நிழலுருவியல், இயற்பியலின் ஔதயியற் கூறான எதிர் ஔதக்கோட்ட இயல் துறை.
Cat-rigged
a. (கப்.) கடலமைதி நேரத்துக்குரிய முறையில் முக்கிய கோணப் பாய்வகையை மேலும் கீழும் விரித்துக் கட்டிய.
Cats-cradle
n. ஒருவர் கைவிரல்களில் உருவம் அமையும்புடி கயிறு கோத்துக்கொண்டு மற்றவருக்கு அதனை மாற்றி மாற்றி ஆடும் குழந்தை விளையாட்டு வகை.
Cats-ear
n. மஞ்சள் மலர்களையும் பூனைக்காவது போன்ற இலைகளையும் உடைய ஐரோப்பியப் பூண்டு வகை.
Cats-eye
n. வைடூரியம், சாலை நிலத்தளத்தில் பொருத்தப்பட்டுள்ள ஔத பிறக்கும் கண்ணாடிச் சில்லு.
Cats-foot
n. நிலத்திற் படரும் கொடிவகை.
Cats-meat
n. பூனைத்தீனிக்காகவென்று விற்கப்படும் குதிரை இறைச்சி முதலியவை.
Cats-paw
n. நீரின் மேற்பரப்பில் சிற்றலைகளை எழுப்பிம் மென்காற்று, கொக்கிக்கொளுவுவதற்கு இரண்டு குழைகளையுடைய முடிச்சு வகை, மற்றொருவர் கைக்கருவி, ஏமாளி.
Cats-silver
n. வௌளிபோன்ற ஔதயுடைய அப்பிரக வகை.
Cats-tail
n. ஒருபால் மலரிழைச் சிதற்குஞ்சம், மஞ்சரிங நாணல் வகைச் செடிகள்.
Cat-stick
n. கில்லி போன்ற ஆட்டவகைக் கோல்.
Catsup
n. காளான்-தக்காளிச் சாறுகளிலிருந்து செய்யப்படும் காரச் சுவையுண்டி.
Cats-whisker
n. கம்பியில்லா உருமணி ஒலிவாங்கிக் கருவியில் வேண்டும்போல் அமைத்துக்கொள்ளக்கூடிய இழைத்தந்தி.