English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Centigram, centigramme
n. பிரஞ்சு 'மெட்ரிக்' நிறுத்தல் அளவையில் நுற்றில் ஒரு கூறு, 0.000ஹீ தோலா.
Centilitre
n. 'மெட்ரிக்' முகத்தளவையில் நுற்றில் ஒரு பகுதி.
Centillion
n. ஆங்கில நாட்டு வழக்கில் பத்திலக்கத்தின் மீது நுறன் விசைமடங்கான பேரெண், ஒன்றன்பின் அறுநுறு சுன்னங்களுடைய பேரெண், பிரஞ்சு-அமெரிக்க வழக்கில் ஆயிரத்தின் மீது நுறன் விசைமடங்கான பேரெண், ஒன்றன்பின் முந்நுறு சுன்னங்கள் உடைய பேரெண்.
Centime
n. (பிர.) பிரஞ்சு நாட்டின் சிறுதிற நாணயம், பிராங்க் என்னும் பிரஞ்சு வௌளி நாணயத்தில் நுற்றில் ஒரு பங்கு மதிப்புக் கொண்ட காசு.
Centimetre
n. கீழ் நுற்றுக்கோல், பிரஞ்சு நாட்டின் நீட்டல் அளவையில் நுற்றில் ஒரு கூறு, 0.3ஹீ அங்குலம்.
Centipede
n. பூரான், நுற்றுக்கால் பூச்சி வகை.
Centner
a. செர்மானிய நிறுத்தலளவைக் கூறு, நுற்றுக் கல்லெடை.
Cento
n. மூட்டுச்செய்யுள், செய்யுட்குப்பை, மேற்கோள் மணித்தொடர்.
Central
a. நடுவான, மையமான, மையத்திலுள்ள, மையத்தை உட்கொண்ட, மையத்தொடர்புடைய, மையத்திலிருந்து செல்கிற, தலைமையான, முதன்மையான, முக்கியமான.
Centralism
n. மைய அதிகார ஒருமிப்புக்கொள்கை.
Centralist
n. மைய அதிகார ஒருமிப்புக் கொள்கையாளர்.
Centrality
n. மையநிலை, மையத்தன்மை, மையத்திலேயே இருக்கும் அமைப்பு.
Centralization
n. மையப்படுத்துதல், மையம் நோக்கிய ஆட்சியமைத்தல், அதிகாரங்களை மைய ஆட்சிக்குக்கொண்டு சேர்த்தல், ஒருமுகப்படுத்துதல்.
Centralize
v. மையத்திற்கு மாறு, மையத்துக் கொண்டு வா, ஒரே மையம் நோக்கி ஒருமுகப்படுத்து, மாகாண ஆட்சிகளை மைய ஆட்சிக்கு உட்படுத்து.
Centre
n. நடு, மையம், மையப்புள்ளி, மைய முளை, முளையாணி, ஊடச்சு, இருசு, ஒருமிப்பின் கூடுமுகம், புறஞ்செல் போக்கில் பிரிமுப்ம், அணுமையம், உட்கரு, முக்கியஇடம், இடம், தோற்றுவாய், அமைப்பாளர், தலைவர், குறிஇலக்கின் நடுப்புள்ளி, ஆட்டக்கள நடுவிடம், இடையாட்டக்காரர், நடுநோக்கிய பந்தடி, படையிண் நடுவணி, அரசியல் கட்சிகளிடையே நடுநிலை வாதம், மிதவாதம், ஈர்ப்பு ஆற்றல்இலக்கு, (வி.) ஒருமுகப்படுத்து, ஒரிடத்தில் குவி, மையத்தில் வை, மையக் குறிப்பேடு, மையத்தைக் கண்டுபிடி, காற்பந்து அல்லது வளைகோல் பந்தாட்டத்தில் பக்கவாட்டிலிருந்து மையத்திற்குப் பந்தடி.
Centre-bit
n. வட்டத்துளை செய்யும் தச்சன் கருவி, கன்னக்கோல்.
Centre-board
n. கப்பல் பக்கவாட்டில் சாய்வதைத் தடுப்பதற்கான படகின் அடிமட்ட மையப் பலகை.
Centre-piece
n. மேசை மைய அணியொப்பனை உறுப்பு, மச்சின் மைய அணியொப்பனை உறுப்பு.
Centre-rail
n. மலையேற்று இரயிற் பாதையில் பற்றுப்பல்லுள்ள மூன்றாவது இரும்புச் சட்டம்.