English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Celtologist
n. கெல்ட்டிய இனமொழி இனப்பழமைகளை ஆராய்பவர்.
Celtomania
n. மட்டிலாக் கெல்ட்டிய இனமரபார்வம்.
Celtomaniac
n. கெல்ட்டிய இனமரபுச் சிறப்பை வற்புறுத்தும் போக்குடையவர்.
Celtophil
n. கெல்ட்டிய இனமரபார்வலர், கெல்ட்டிய இனத்தொடர்பான பொருள்களை விரும்புபவர்.
Celtticism
n. கெல்ட்டிய இனமொழி மரபு, கெல்ட்டிய இனப் பழக்கவழக்கக் கூறு.
Cembalo
n. தந்திகள் உள்ள இசைக்கருவி வகை.
Cement
பைஞ்சுதை, பசுஞ்சுதை, பசுங்காரை
Cement
n. பசை மண், சீமைக்காரை, சாந்து, பொருள்களை ஒட்டவைப்பதற்காக மென்பதமாகப் பயன்படுத்தப்படும் பொருள், இடைப்பிணைப்பு, (மரு.) பல்காரை, பல் இருந்து விழுந்த குழிகளை நிரப்புவதற்கான நெகிழ்பொருள், பல்லடியின் எபுத்தோடு, (வி.) பசைமண் காரையுடன் சேர், உறுதியாக இணை, பசுமண் காரை மேற்பூச்சிடு.
Cementation
n. ஒருங்பிணைத்தல், இணைக்கப்பட்ட நிலை, பொடித் தூவிச் சூடாக்குவதன்மூலம் ஒரு பொருளின் மேற்புறத்தில் மற்றொரு பொருளைப் பற்றவைத்தல், கடும்பதப்படுத்துதல், படிகை.
Cement-copper
n. படிகைமூலம் பெறப்பட்ட உலோகப் செம்பு.
Cementitious
a. பசுமண் காரைக்குரிய.
Cement-stone
n. பசுமண் காரை செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் கல்வகை.
Cement-water
n. செப்புச் சுரங்கங்களிற் காணப்படும் செம்பு உப்புவகைகள் கலந்த நீர்.
Cemetery
n. இடுகாடு, புதைவௌத, பிணங்களைப் புதைக்குமிடம்.
Cenotaph
n. ஒருவர் புதைக்கப்பட்ட இடத்திலன்றி வேறிடத்தில் அவருக்கு எழுப்பப்படும் நினைவுச் சின்னம்.
Cenozoic
n. (மண்.) ஐந்து ஊழிகளுள் பாலுணிகட்குரிய ஐந்தாவது ஊழி, (பெ.) ஐந்தாவது ஊழி சார்ந்த.
Cense
v. நறும்புகையூட்டு, நறும்புகை எழுப்பித் தொழு.
Censer
n. குங்கிலியககலயம், தூபகலகம், நறும்பொருள்களை எரித்துத் தூபமெழுப்பும் கலம்.
Censor
n. பண்டை ரோம குற்ற நடுவர், நெறிமுறைக் கண்காணி, ஏடுகள்-செய்தித்தாள்கள்-திரைப்படங்கள்-கடிதங்கள் ஆகியவற்றின் தணிக்கையாளர், சீர்மையர், கடித ஆய்வாளர், குற்றங்குறை காண்பவர், (உள.) அகமனத்திலுள்ள விரும்பத்தகாத உவ்ர்ச்சிச் சிக்கல்கள் உணர்வுத் தளத்தில் தோன்றாதபடி தடுக்கும் உள்ளுணர்வு, பல்கலைக்கழக அலுவலர்கள், (வி.) குற்றங்குறைகள் ஆய்ந்து கண்டி, தணிக்கை செய்.
Censorial, censorian
சீர்மையருக்குரிய, பொதுமக்கள் ஒழுகலாறுகளைச் சீர்படுத்துவதற்குரிய.