English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Champ
-2 n. (கட்.) கேடயத்தின் மேற்பரப்பு.
Champagne
n. கிழக்குப் பிரஞ்சு நாட்டில் வடிக்கப்படும் ஔளிய வெண்ணிறமுடைய திராட்சை மது வகை, அம்பர் நியவகை.
Champaign
n. திறந்த சமவௌத, (பெ.) சமவௌதயான, திறந்த.
Champart
n. பகுதிவரி, விளைவின் கூறாக வரையறுக்கப்பட்ட நிலவரி முறை, பண்ணை முதல்வர் பங்கு, பகுதிவரிக்குரிய நிலமானியமுறை.
Champertous
a. (சட்.) வழக்கு வகையில் பங்கு ஊதிய உடன்பாடு சார்ந்த.
Champerty
a. (சட்.) வழக்கு வகையில் வௌதயார் உதவிக்காகப் பேசப்படும் பங்குபேரம்.
Champignon
n. உணவுக்குரிய காளான் வகை.
Champion
n. மல்லன், பரிந்து செயலாற்றுவோன், வாகையன், வீரமுதல்வன், (பெ.) வீர ஆதரவானரான, முதன்மை சான்ற, (வி.) பரிந்து வினையாற்று, ஆதரவு அளி.
Championess
n. வீர முதல்வி, வாகையள்.
Championless
a. வீர ஆதரவாளரற்ற, கடமைப் போராடுவார் அறை.
Championship
n. வீர முதன்மை, பரிந்து துணையாதல்.
Champleve
n. உள்வரி வண்ண மெருகுமுறை, மெரு கூட்டலுக்குரிய உலோகப் பரப்பில் உள்வரிப் பள்ளமிட்டு வண்ணப்பொடி நிரப்பி அதன்மீது மெருகுத்தகடு காய்ச்சும் முறை, (பெ.) உள்வரி வண்ண மெருகூட்டுமுறை சார்ந்த.
Chance
n. தற்செயல் நிகழ்வு, எதிர்பாரா நிகழ்ச்சி, குருட்டிணைவு, பொறியுடைமை, நற்பேறு, பாக்கியம், நல்வாய்ப்பு, நிகழக் கூடியது, நிகழ்ச்சிப்போக்கு, கூடுதிறம், இடர்நேர்வு, வரத்தகும் இடர், இடையூறு, (பெ.) தற்செயல் நேர்வான, இடைவரவான, (வி.) தற்செயலாக நிகழ், நேர், நேரப்பெறு, வரத்தகும் இடர், துணிந்து இறங்கு, (வினையடை) தற்செயலாக.
Chance-comer
n. எதிர்பாராது வருபவர், தற்செயல் வருகையாளர்.
Chanceful
a. இடையூறு நிரம்பிய.
Chancel
n. திருச்சபைக் குருமார்களுக்கும் பாடற்குழுவினருக்கும் இடையே தட்யிட்டுத் தனியாகப் பிரிக்கப்பட்ட திருக்கோயிலின் கிழக்குப்பகுதி.
Chanceless
a. நல்வாய்ப்பு இல்லாத.
Chancellor
n. முக்கிய அமைச்சர், மன்னாய முதல்வர், உயர் முறைமன்ற முதல்வர், பதிவு மன்ற நடுவர், கட்டியத் துறையில் ஏடகத்தலைவர், பல்கலைக்கழக வேந்தர்.
Chancellorship
n. நீதித்துறை முதல்வரின் பதவி, மன்னாயமுதல்வர் பதவிக்காலம், பல்கலைக்கழக வேந்தர் பதவி, பல்கலைக்கழக வேந்தர் பதவிக்காலம்.
Chancellory
n. நீதித்துறை முதல்வர் பதவி, பதிவு மன்றச் செயல் முதல்வர் நிலை, மன்னாய முதல்வர் பணியரங்கம், முக்கிய அமைச்சர் அலுவலகக் கட்டிடம், தூதர் அலுவலகம், தூதர் துறை அலுவலகக் கட்டிடத்தொகுதி.