English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Channel
-2 n. பாய்க்கயிறுகளைக் கட்டும்படியாகக் கப்பலின் ஒரு புறத்தினின்று நீட்டிக்கொண்டிருக்கும் பலகைத்துண்டு.
Channel
-3 n. வானொலி-தொலைக்காட்சி அலை அடையாளக் குறியீடுகளை இடையீடின்றி அனுப்பத்தகும் அலை இடை வௌதப்பகுதி.
Channelled
a. கால்வாயினை உடைய, வாய்க்காலை உட்கொண்ட, பள்ளமுள்ள, வாய்க்கால் வழி செலுத்தப்பட்ட, கால்வாய்க்குள் செலுத்தப்பட்ட, கால்வாய்க்குட்பட்ட.
Chansonette
n. சிறு பாடல்.
Chant
n. இன்னிசை, பண்ணிசைப்பு, கோயிலில் பண்ணிசைத்துப் பாடப்படும் உரைப்பகுதி, (வி.) பாடு, பாட்டினால் வினைமுறையாற்று, பாடல் முறையால் கூறு, குரலிசை எழுப்பு, குதிரை வகையில் ஏமாற்றுத்தனமாக விற்பனைசெய்.
Chantage
n. (பிர.) பகற்கொள்ளை, அச்சுறுத்திப் பணம் பறித்தல்.
Chanter
n. பாடகர், பாண்மகன், திருக்கோயிற் பாடல் இயக்குநர், விரல்துளைகளையுடைய தோற்பை போன்ற ஊது இசைக்கருவி, ஏமாற்றும் குதிரை வியாபாரி.
Chanterelle
-1 n. இசைக்கருவியின் மிக்குயர்ந்த நரம்பு.
Chanterelle
-2 n. உண்ணும் மஞ்சள் காளான் வகை.
Chanticleer
n. வீட்டுச்சேவல்.
Chantress
n. கோயிற் பாடகி, பாடிணி.
Chantry
n. கிறித்தவர்கள் வழிபாட்டுப் பாடல்கள் பாடும் சிறுகோயில், அறநிலைய மூலமுதல்வர் ஆன்ம நிறைவு குறித்து வழிபாடியற்றுக்காக விடப்பட்ட மானியம், மானியம் பெறும் துணைக்கோவில், மானியக் குருக்கள், மானியத்துக்குரிய வழிபாட்டு மேடை.
Chanty
n. கடலோடிகள் கூடிச்சேர்ந்து ஒருவன் இடைக்குரல் கொடுக்கப் பாடும் பாடல்.
Chantyman
n. கடலோடிகளின் குழுப்பாடலில் இனிய தனிக்குரல் கொடுப்பவன்.
Chaos
n. பெருங்குழப்பம், ஒழுங்கற்ற நிலை.
Chaotic
a. குழப்பமான, தாறுமாறான, ஒழுங்கற்ற.
Chaotically
adv. ஒழுங்கில்லாமல், தாறுமாறாக, குழப்பமாக.
Chap
-1 n. வெடிப்பு, குளிர் பனி காரணமாக தோலில் ஏற்படும் கீறல், பனி வெடிப்பு, நிலவெடிப்பு, தட்டுதல், மோதுதல், (வி.) வெடி, பிள, வெடிப்புண்டாக்கு, தட்டு.
Chap
-2 n. மோவாய், விலங்கின் தாடை, கன்னம்.
Chap
-3 n. (பே-வ.) ஆள், பேர்வழி, பயல், சிறுவன்.