English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Do
-1 n. கேள்வித்தானத்தின் அடிச்சுரம், முதற்சுரம்,
Do
-2 v. செயல்துறைகள் வகையில் செயல்புரி, முனைந்து செயலாற்று, விரைந்து செயல்செய், சுறுசுறுப்பாயிரு, உழை, தொழிலாற்று, முயற்சிசெய், செய்துமுடி, முடிவுறுத்து, ஆக்கு, பழுதுபார்க்கும் பணிதீர் நடந்து, பிறர் வகையில் நடந்துகொள், நட, ஒழுகு, நடைமேற்கொள், நடிப்புப்பகுதி
Doab
n. இடைத்துறைநிலம், கங்கை யமுனைக்கு இடைப்பட்ட நிலம்.
Dobbin
n. பண்ணைவேலை செய்யுங்குதிரை, வண்டி இழுக்குங்குதிரை.
Docetism
n. இயேசுநாதர் திருமேனி தசையுடலன்று என்றும் நுண்ணியலாக்கமுடையதென்றும் கொண்ட 2-ம் நுற்றாண்டுக்குரிய சமய முரண்பாட்டுக் கோட்பாடு.
Docetist
n. இயேசுநாதர் திருமேனி நுண்ணியலாக்க முடையதென்று கொண்ட 2-ஆம் நுற்றாண்டுக்குரிய முரண்களைக் கிறித்துவ சமயத்தவர்.
Doch-andorach, doch-andoris
n. புறப்படுமுன் குதிரைவீரன் குடிக்கும் இன்தேறல், பிரிவு நேர மதுக்கலம்.
Dochmiac
a. ஒன்றம் நான்கும் குறிலாகவுள்ள ஐந்தசைச் சீர்களையுடைய.
Dochmiacs
n. ஒன்றம் நான்கும் குறிலாகவுள்ள ஐந்தரைச் சீர்களையுடைய.
Docile
a. எளிதில் பயிற்றுவிக்கத்தக்க, கற்கும் ஆர்வமிக்க, பணிவிணக்கமுள்ள, எளிதில் வபசப்படுத்தப்படுத்தி நடத்தத்தக்க.
Dock
-1 n. முரட்டுக் களைப்பூண்டு வகை.
Dock
-2 n. வாலடி, வாலின் தசைப்பற்றடைய பகுதி, தறிக்கப்பட்ட வால், (வினை) குறுகத்தறி, வாலைத்தறி, மயிரைக் கட்டையாக வெட்டு, குறுக்கு, உடைமை வெட்டிக்குறை, கட்டுப்படுத்து, ஆற்றல் குறை, வளங்குறைபடுத்து.
Dock
-4 n. குற்றமுறைமன்றத்தில் கைதிக்கூண்டு, குற்றஞ்சாட்டப்பட்டவர் கூண்டு,
Dock(3)
n. செயற்கைத்துறைமுப்ம், கப்பல் வந்தொதுங்கி நின்று சரக்கேற்றவும் இறக்கவும், பழுதுபார்க்கவும் வாய்ப்பாக அமைந்த மதகுடைக் கலத்துறை, நாவாய்க்குறடு, இரேவு, சரக்கேற்றி இறக்கும் மேடை, கடற்பாலம், இருப்புப்பாதை முடிவிடமேடை, (வினை) கப்பல்துறைக்குக் கொண்டு செல், கப்பல்துறையில் புகு, கப்பல்துறைகள் வாய்ப்பமை, கட்டுத்துறையில் விடு.
Dockage
n. கடற்றுறைகளில் கப்பல்கள் தங்குவதற்கு அளிக்கப்படும், இடவாய்ப்பு, கடற்றுறைக் கட்டணம்.
Dock-dues
n. கப்பல்துறைக் கட்டணம்.
Docker
n. கப்பல்துறையில் வேலைசெய்பவர்.
Docket
n. சுருக்கக்குறிப்பு, உள்ளடக்க அறிவிப்புச்சீட்டை, முப்ப்புச்சீட்டு, வழக்குப்பதிவுப்பட்டியல் ஏடு, நீதிமன்றத் தீர்ப்புக்களின் பதிவுப்புத்தகம், சுங்கக் கட்டணப் பற்றுச் சீட்டு, சரக்கைத்திருப்பிப் பெறுவதற்குரிய பஞ்சு இருப்பு விற்பனைக் களத்தின் பற்றுச்சீட்டு, கட்டுப்பாடுள்ள அல்லது அருகலான சரக்குகளை வாங்குவதற்குரிய உரிமைச்சீட்டு, பொருள் வாங்குவதற்குரிய பணித்துறை அதிகாரச்சீட்டு, (வினை) பதிவேட்டிற் பதிவுசெய், உள்ளடக்கம் மேற்குறிப்பிடு, தலைப்புச்சுருக்கக் குறிப்பிடு.