English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Dock-glass
n. இன்தேறல் சுவைக்கப் பயன்படுத்தப்பெறும் பெரிய கண்ணாடிக்கோப்பபை.
Dock-master
n. கப்பல்துறையக மேற்பார்வையாளர்.
Docks
n. வெட்டப்பட்ட வாலுடைய.
Dock-tailed
a. கப்பல் கட்டல் பழுதுபார்த்தல் சாதனங்களங்கிய கப்பல்துறையகம்.
Doctor
n. மருத்துவர், முனைவர், பல்கலைக்கழகத்தின் கலைத்துறை ஒன்றில் மிக உயர்ந்த பட்டம் பெற்ற அறிஞர்,. இறைமை நுல் துறைபோன அறிஞர், திருச்சபைச் சட்ட வல்லுநர், திருச்சபையில் அறிவார்ந்த திருத்தந்தையார், பழுதுபார்ப்பவர், குளிரிளந்தென்றல், கப்பற் சமையற்காரர், செய்தொழிற் கோளாறுகளை அகற்றும் அமைவு முறை, கலப்படச்சரக்கு, பழுப்புநிற மதுவகை, போலி நாணயம், கடல்மீன்வகை, போலித்தூண்டில் ஈ, (வினை) முனைவர் பட்டமளி, முனைவர் பட்டமிட்டழை, மருத்துவம் செய், பண்டுவம் பார், மருத்துவராகப் பணிசெய், இயந்திரக் கருவிகளைச் சீர்படுத்து, ஒட்ட வை, கலப்படம் செய், போலியாக்கு.
Doctorate
n. பேரறிஞர் பட்டம், முனைவர்பட்டம். (வினை) பேரறிஞர் பட்டம் வழங்கு.
Doctors
n. pl. உள் எடையிட்ட பகடை.
Doctrinair
n. வளைவுநெகிழ்வற்ற கோட்பாட்டுக் கண்டிப்பாளர், கால இடச் சூழல்களைக் கவனிக்காமல் வறட்டுக் கோட்பாட்டையே பற்றி நிற்பவர், (பெயரடை) செயல்முறைக்கு ஒவ்வாத கோட்பாடுடைய, வளைவு நெகிழ்வின்றிக் கொள்கைப் பிடிமுரண்டுடைய.
Doctrinairiism
n. குருட்டுக் கோட்பாட்டுப் போக்கு.
Doctrinal
a. கொள்கைச் சார்புடைய, கொள்கையை விளக்குகிற.
Doctrine, n.,
கோட்பாடு, வகுத்தமைத்த கொள்கை விளக்கம், போதனைத் தொகுப்பு, சித்தாந்தம், சமயமுடிபு விளக்கக் கோட்பாடு, அறிவியல் விளக்க இணைப்புக் கோட்பாடு, அரசியல் தத்துவக் கோட்பாடு.
Document
n. ஆவணம், பத்திரம், ஆதாரமூலம், ஆதாரச் சான்று, (வினை) பத்திர ஆதாரம் வழங்கு, ஆதாரமூலம் காட்டு, ஆதார மூலமாக காண்பி.
Documentary
n. புனையாமெய்விளக்கத் திரைப்படம், இடையிடைப்பட்ட விளக்கவுரைகளுடன் இயல்நுலையோ பற்றிய மெய்ந் நிகழ்ச்சிகளை மட்டும் கலப்பின்றிக் காட்டும் இயக்கப்படும்,(பெயரடை) ஆவணம் சார்ந்த, பத்திரங்களில் காணப்படுகிற, பத்திர ஆதாரமுடைய, மெய்ந்நிகழ்வு காட்டும் நோக்குடைய.
Documentation
n. ஆவணச்சான்று வழக்காட்சி, பத்திர மேற்கோளாட்சி, மெய்யான எழுத்தாதார வடிவிலமைந்த புனை கதை.
Dodder
v. நொய்மையால் நடுங்கு, பதறு, வாதததினால் நடுக்குறு, தலையசை.
Doddered
a. உச்சி இழந்த, கிளைகளை இழந்த.
Dodecagon
n. பன்னிரு கோணங்களும் பக்கங்களும் உடைய மட்டத்தளமான வடிவம்.
Dodecahedron
n. பன்னிரண்டு முக்புடைய பிழம்புரு.
Dodecasyllable
n. பன்னிரண்டு அசைகள் கொண்ட அடி.