English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Davy Jones
n. கப்பலோட்டிகள் வழக்கில் கடலின் பேயாற்றல்,
Davy Joness locker
கடலில் மூழ்கியவர்களின் கல்லறையாகிய ஆழ்கடல்.
Davy, Dav;y lamp
n. நிலக்கரிச் சுரங்கத்தினுள் வேலை செய்பவர்களுக்குரிய கம்பி வலையுள்ள காப்பு விளக்கு.
Daw
n. காக்கையினப் பறவை வகை.
Dawdle
n. மடியன், சோம்பித்திரிபவன், (வினை) பயனற்ற செயல்களில் காலத்தை வீணாக்கு, சோம்பித்திரி.
Dawn
n. விடியல், புலரி, விடியலொளி, தொடக்க ஔத, முழ்ல் தோற்றம், தொடக்கம், (வி) பொழுது புலர்வுறு, பகலொளி தொடங்கு, ஔதவளரத் துவங்கு, தோற்றத் தொடங்கு.
Dawn on, dawn upon
முதல் முதலாகத் தௌதவுபடு, விளக்கமாகப் புலப்படத் தொடங்கு.
Dawn-man
n. தொடக்கக் காலத்தியதென்று முன்பு கருதப்பட்ட புதைபடிவ மனிதன்.
Day
n. நாள், நள்ளிரவிலிருந்து அடுத்த நள்ளிரவு வரையுள்ள குத்துமதிப்பான 24 மணிநேரம், நிரவுலகம் தன் அச்சின் மேல் ஒருமுறை சுழல்வதற்குப் பிடிக்கும் நேம், பகல், எழு ஞாயிற்றுப்போது தொடங்கி விழுர்யிற்று வேளை வரையுள்ளஆரளவு இடத்துக்கிடம் ஏற்றத்தாழ்வான 12 மணி நேரம், நாள்வேலை நேரம், வாழ்நாள், வாழ்நாள் காலம் நடப்புக்குரிய காலம், செல்வாக்கு வேளை, வெற்றிநாள், வெற்றி, விருந்தினர்க்காக ஒதுக்கிவைக்கப்பட்ட நாள், காலம், காலப்பகதி, பகலொளி, பலகணி நிலைக்கம்பிகளின் இடைவௌத, சுரங்க மீதுள்ள நிலத்தளப்பரப்பு.
Day by day
நாடொரும், வைகலும்,
Day in day out
தொடர்ந்து பல நாட்களாக.
Day out
வேலையாள் வேலை செய்ய வேண்டியிராத நாள்.
Day-blindness
n. மங்கலான ஔதயிலேயே பொருள்களை நன்றாகப் பார்க்க இயலும் பார்வைக்கோளாறு.
Day-boarder
n. பள்ளியில் துயில் கொள்ளாமல் உணவு மட்டும் கொள்ளும் மாணவன்.
Day-book
n. நாட்குறிப்போடு.
Day-boy
n. வீட்டில் தங்கிக் கொண்டு பள்ளி வந்து படிக்கும் மாணவன்.
Day-coal
n. நிலக்கரியின் மேல் அடுக்கு.
Day-fly
n. மே மாதத்தில் தோன்றிச் சின்னுள் வாழும் பூச்சி வகை.