English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Daygirl
n. வீட்டில் தங்கிப் பள்ளி வந்து படிக்கும் மாணவி.
Day-labourer
n. நாட்கூலியாள்.
Day-level
n. சுரங்கத்தில் மேற்பரப்பிலிருந்து கீழே அழுத்தப்பட்ட தளம்.
Daylight
n. பகல் வௌதச்சம், பட்டாங்கநிலை, பலரறியும் தன்மை, விடியற்போது, வெற்றிடம், இடைவௌத.
Daylight-saving
n. விளக்குகள் ஏற்ற வேணடிய அவசியமிராதவாறு கோடை காலத்தில் கடிகாரமுள்ளைத் தக்கபடி முன்னும் பின்னும் மாற்றிக் கற்பனை மணி நேரத்தின் மூலம் பகலொளியைப் பயன்படுத்திக்கொள்ளுதல்.
Day-lily
n. ஒருநாள் மட்டும் விரிந்து பின்னர் வாடிவிடும் மலர்களையுடைய அல்லி வகைச்செடி.
Daylong
a. நாள்முழுவதும் நீடித்திருக்கிற, (வினையடை) நாள் முழுவதும்.
Daymark
n. ஔதயேற்றிக் காட்டப்பெறாத கடல் அறிகுறி.
Day-nettle n.
முட்செடி வகை.
Day-old
a. ஒரு நாள் சென்ற, ஒருநாள் வாழ்ந்துள்ள.
Days of grace
சலுகை நாட்கள், கெடுக் கடந்தும் உண்டி முதலியவைகளுக்குப் பணம் கொடுக்க இசைவளிக்கப்பட்ட காலம், அருளிசைவுக் காலம்.
Day-scholar
n. வீட்டில் தங்கிப் பள்ளிசென்று பயிலும் மாணவர்.
Day-school
n. நாள்முறைப்பள்ளி. இரவுப்பள்ளியாகவோ தங்கல் விடுதிப் பள்ளியாகவா நடத்தப்பெறாமல் பகற்பொழுதிற்குள்ளாக மட்டும் நடைபெறும் பொதுமுறைப் பள்ளி.
Day-sight
n. மாலைக்கண். அந்திமாலை.
Daysman
n. வழக்கை விசாரிப்பதற்கு நாள் குறிப்பவர்.
Dayspring
n. விடியற்காலம்.
Daze
n. குழப்பம். திகைப்பு, மனக்கலக்கம், பெருவியப்பு, (வினை) உணர்வு மழுங்கச்செய், உணர்ச்சியறச்செய், திகைப்பூட்டு, கண்கூசச்செய்.