English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Dubitative
a. ஐயத்துக்குரிய,. ஐயுறமான, ஐயுறவு கெரிவிக்கிற, தயக்கத்துக்குதிய, தயக்கமுடைய, தயக்கம் தெரிவிக்கிற.
Ducal
a. கோமகனைச் சார்ந்த, கோமகனைப் போன்ற கோமகன் நிலைக்குரிய, கோமகன் பட்டத்துக்குகந்த.
Ducat
n. முற்கால ஐரோப்பிய பொன்நாணய வகை, பழம் பொற்காசு, நாணயம்.
Ducats
n. pl. நாணயங்கள், பணம்.
Duce
n. தலைவர், இத்தாலிய வல்லாட்சியாளர், முசோலினியால் மேற்கொள்ளப்பட்ட தலைவர் பட்டம்.
Duchess
n. கோமாட்டி, கோமகனுடைய, மனைவி, மாண்ட கோமகனின் மனைவி.
Duchesse
n. மேசை மைத்துணியாகப் பயன்படுத்தப்படும் மென்பட்டு வகை, மேசை மையத்துணி.
Duchy
n. கோமகனுடைய ஆட்சிப்பகுதி.
Duck
-1 n. கப்பற்பாயும் பைகளும் செய்ய உதவும் முரட்டுத் துணி வகை.
Duck
-3 n. நிலத்திலும் நீரிலும் இறங்கவல்லவான்கலம், சரக்கேற்றிச் செல்லும் நில நீரியக்கமுடைய படைத்துறைக் கலம்.
Duck
-4 n. தாரா, குள்ளவாத்து, தாராக்கள், தாராக்களின் தொகுதி, பெட்டைத்தாரா, மரப்பந்தாட்டத்தில்ஆட்டக்காரரின் கெலிப்பு மதிப்பு எதுவும் இல்லா நிலை, இன்மைப் புள்ளி,அன்புக்குரியவர், அருமைச் செல்வம், செல்லக்காதலர், பங்குக்களத்தில் தவணை தவறியவர், நொடித்தவர்.
Duck(2)
n. முக்குளிப்பு, குளிக்கும்போது நீரில் ஒருதடவை மூழ்கி எழுதல், தலையை நீரில் அமிழ்வித்தெடுத்தல், சட்டெனக் குனிந்து நிமிர்தல், (வினை) நீரில் மூழ்கி எழு, தலையை நீரில் அமிழ்த்தி எடு, நீரிற் சிறிதுநேரம் அமிழ்த்திவை, திடுமெனக் குனிந்து தலைதாழ்த்து, தலைதாழ்த்து.
Duckbill
n. வாத்துப்போன்ற அலகும் காலுமுள்ள ஆஸ்திரேலிய நீர்வாழ் உயிரின வகை, செங்கோதுமை வகை.
Duck-billed
a. வாத்தினைப்போன்ற அலகுயை.
Duckboard
n. அகழி கடக்க உதவும் மரக்கட்டைப்பாதை, சேற்றினுடாக ஒடுங்கிய மரக்கட்டை வழி.
Ducker
-1 n. மூழ்குபவர், நீர்மூழ்கிப்பறவை வகை.
Duck-hawk
n. சவப்புநிலச் சிறுநாய் வகை.
Ducking-stool
n. குற்றவாளியை நீரில் மூழ்கடிக்க உதவும் நீள் கழியுடன் இணைத்த இருக்கை.
Duckling
n. வாத்துக்குஞ்சு.