English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Duckmole
n. வாத்துப்போன்ற அலகும் காலுமுள்ள ஆஸ்திரேலிய நீர்வாழ் விலங்கு வகை.
Ducks
n. pl. முரட்டுத்துணிவகையாலான காற்சட்டை.
Duck-shot
n. காட்டுவாத்துக்களைச் சுடுவதற்குரிய துப்பாக்கிக் குண்டு.
Duckweed
n. அமைந்த நீர்ப்பரப்பை மூடிமறைத்டதுப் படரும் பாசியின வகை.
Duckweed
n. அமைந்த நீர்ப்பரப்பை மூடிமறைத்துப் படரும் பாசியின வகை.
Duct
n. கசிவுநீர் கொண்டுசெல்லும் உயிரின உடலின் இழை நாளம்,நீரும் காற்றும் உடகொண்டிருக்கும் செடியினத்தின் நுண்புழை, மின்கம்பிவடிக்குழாய். வளி செல்வழி.
Ductile
a. உலோகங்களின் வகையில் வேலைப்பாடுகளில் அடித்துருவாக்கத்தக்க இயல்புடைய, கம்பியாக இழுத்து நீட்டக்கூடிய, களிமண்போன்று குழையான, எளிதில் திருத்தி உருவாக்கத்தக்க, வளைந்து கொடுக்கும் இயல்புடைய.
Ductility
n. ஒசிவு, மசிவு,. உடையாமல் கம்பிகளாக இழுக்கப்படும் ஆற்ற
Dud.
n. கொல்லைப்பொம்மை, மதிப்பு மறுக்கப்பட்ட பொருளகப் பணமுறி, சோழிசிப்பி, போலிப்பொருள், பயனற்ற பொருள், பயனற்ற திட்டம், பயனற்ற ஆள், தோற்று முறிவுற்றவர், (பெயரடை) போலியான., பயனற்ற, மோசமான.
Dude
n. பகட்டன், ஒய்யாரக்காரன் பகட்டுக் கலையார் வலன், போலித்துரைமகன், ஆங்கிலேய நடையுடை பாவனைகளைப் போலியாகப் பின்பற்றித் திரிபவன்.
Dudeen
n. சிறிய களிமண் புகையிலைக்குழாய்.
Dudgeon
-1 n. கடுஞ்சினம், சீற்றம்.
Dudgeon
-2 n. உடைவாளின் கைப்பிடி, சிறு குத்துவாள்.
Dudheen
n. மதிப்புரிமை, பிறர் காட்டக் கடமைப்பட்டுள்ள தகுதியுரிமை, தகையார்ந்த மதிப்பு, கடன், கடப்பாடு, கடமை, வரி, தீர்வை, சுங்கம், நிலைய வரி, (பெயரடை) கடன்வகையில் கொடுக்கப்படவேண்டிய, பாக்கியான, வரி தீர்வை முதலியவற்றின் வகையில் செலுத்தப்படவேண்டிய, உரிய, கடமைப்பட்ட, தக்க, தகுதியாக் காட்டப்பட வேண்டிய, நேரிய, நேர்மையாக அளிக்கப்படவேண்டிய, காலவகையில் குறிக்கப்பட்ட, திட்டம் செய்யப்பட்ட, எதிர்பார்க்கப்பட்ட, சரியான, சரிநுட்பமான, ஏற்ற அளவான, விளைவான, காரணமாகக் கொண்ட, வரவேண்டிய, செல்லவேண்டிய எதிர்பார்க்கப்படவேண்டிய, (வினையடை) செவ்வாக, சரிநேராக, அப்புறம் இப்புறம் விலகாமல்.
Duduct
v. எடு, தள்ளு, கழி, குறை.
Duel
n. மற்போர், மானமதிப்புக்காப்பை முன்னிட்டு முற்காலங்களில் திட்டவறையறைகளுக்குட்பட்டு நடத்தப்பட்ட இருவர் போராட்டம், சச்சரவு தீர்த்துவைக்க இருவரிடையே நிகழ்த்தப்படும் போராட்டம், எதிரெதிராக மனிதர் விலங்கு புள் உயிரினங்களிடையே நிகழ்த்தப்படும், காட்சிச்சண்டை, கட்சிப்போராட்டம், கொள்கைப் போராட்டம்., இருபக்க மோதல், (வினை) மற்போரிடு, இருவர் போராட்டத்தில் ஈடுபடு, சண்டையிடு, சச்சரவிடு.
Duenna
n. செவிலி, ஆயமும் காயலும் ஆனவள்.
Dues
n. pl. கல்ன், கடன்தொகைகள், கொடுக்கவேண்டிய கடன்பாக்கி, கடமை, வரி, தீர்வை, சுங்கம், நிலையவரி.
Duet, duett
உறழ்பாடல், இருவர் பாடுதற்குரிய இசைப்பாடல்.