English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Dead-pay
n. இறந்துபோனவர்களின் பெயரால் தவறாக ஏன்ற்றி வாங்கப்படும் சம்பளம்.
Dead-point
n. முட்டுநிலை, இயந்திரத்துறையில் தாக்கு செலுத்தப்பட்டும் திருப்பமுடியாத வளைவு திருகின்நிலை, மீட்டும் இயக்கினாலன்றி இயங்காது முட்டுப்பட்டு நிற்கும்நிலை.
Dead-pull
n. நெம்புகோல் முதலிய இயந்திரத்துணையின்றி இழுத்தல், ஊக்கங்கெடுக்கும் நிலையிலும் செய்யப்படும் முயற்சி.
Dead-reckoning
n. கணிப்புச்சுட்டு, பதிவேட்டின் துணைக்கொண்டு மட்டும் கப்பலிருக்குமிடத்தை மதிப்பிட்டறிதல்.
Dead-rope
n. கப்பி வட்டினுடே செல்லாத கயிறு.
Dead-set
n. குத்துநோக்கு, வேட்டை இரையைக் கண்ட வேட்டை விலங்கு அழ்னை நோக்கி அசையாது கண் குத்திட்டு நிற்கும்நிலை, தாக்குறுதி, சிறைபிடித்துவிடும் நோக்கத்துடன் நீடித்த உறுதியான தாக்கு.
Dead-shor
n. குறிதவறாது சுடுவபர்.
Dead-stroke
a. இயந்தரங்களில் இயங்கும்போது பின்னுதைப்பற்ற.
Dead-wall
n. பலகணிகள்-வாயில் முதலிய புழை இல்லாத சுவர்.
Dead-water
n. தேங்கி நிற்கும் நீர், கப்பல் செல்லும்போது அதன் பின்புறத்தில் நெருஙகிச் சுழலிடும் நீர்.
Dead-weight
n. பாழும் பளு, துணை உயிர்த்திறமற்ற பாரம், தாங்க முடியாத சுமை, (கப்) நிறைபாரத்துக்கும் குறை பாரத்துக்கும் இடையேயுள்ள கப்பல் அனிழ்வு வேற்றுமை.
Dead-wind
n. புயல்காற்றின் நடுவிலுள்ள காற்றமைதிநிலை.
Dead-work
n. நேர் விளைவுதராத முன்னீடான வேலைப் பகுதி, தொடக்க முஸ்ற்சியில் கழிவுறும் வேலை.
Deaf
a. செவிடான, காதுமந்தமான, கேளாத, செவி கொடாத, கேட்க விருப்பமில்லாத, கவனிக்காத, கதில்லாத இசைவற்ற, இசை நுட்பகங்ளில் கேள்வித் திறமற்ற, தாளச்சந்த வகைகளில் ஈடுபாடற்ற, கெட்டை வகையில் உட்பருப்பற்ற,
Deaf-aid
n. ஒலித்தடைப்பொருள், தளத்திலும் குறுக்குச் சுவர்களிலும் ஒலி ஊடுருவாதபடி அவற்றினுள் திணித்தடைக்கப்படும் பொருள், (பெயரடை) செவிடுபடுத்துகிற, காதடைக்கிற.
Deaf-aid
n. செவித்துணைக்கருவி, காது கேட்பதற்குத் துணைபுரியும் கருவி.
Deaf-and-dumb
a. செவிட்டுமரான, செவிட்டுமர்களுக்குரிய
Deaf-and-dumb alphabet, deaf-and-dumb language
செவிட்டுமைகள் கருத்தைத் தெரிவ6வப்பதற்கான அடையாளக் குறியீட்டுத் தொகுதி.
Deafen
v. கூச்சலினால் காதடைக்கச்செய், கூக்குரலிட்டுக் காது கேட்காதபடிசெய், செவிடுபட முழங்கு. மற்ற இசை கேளாதபடி பேரொலி செய், செவி அதிரவை, ஓசை ஊடுருவாதபடி செய், தள முதலியஹ்ற்றின் வகையில் ஒலித் தடைப்படுத்து.
Deaf-mute
n. செவிட்டுமை, செவிட்டுமர்.