English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Dead-fire
n. சாவின் முன்னறிவிப்பெனக் கருதப்படுகிற தீயின் தோற்றம்.
Dead-freight
n. தெண்டச்சத்தம், கப்பலை வாடகைக்கு எடுத்துக்கொண்டு அழ்ன் நிறைய சரக்கு போடாதவர் அழ்ன் வெற்றிடத்துக்காகச் செலுத்தும் பணம்.
Dead-ground
n. படைத்துறையில் பீஜ்ங்கி வேட்டுப்பட முடியாத இட எல்லை.
Dead-hand
n. கோயிலக மானியம், மறுபடியும் பிறர்க்கு உரிமையாக்கலாகா உடைமை மாற்றம்.
Dead-head
n. உரிமையின்றித்துய்ப்பவர், நுழைவுக் கட்டணம் செலுத்தாமல் நாடகங்கள் முதலியஹ்ற்றிற்குச் செல்வர், சத்தம் செலுத்தாமல் பயணம் செய்பவர், உலோகம் உருகிக் குவைக்குச் செல்லும் வழி, குவையில் உருகி இறுகிய உலோகம்.
Dead-heat
n. போட்டியிடுபவர்கள் சமநிலை எய்தியிருக்கிற பந்தய ஆட்டம், போட்டிப் பந்தயச் சமநிலையடைவு.
Dead-house
n. புதைப்பதற்குமுன் பிணங்களை வைத்திருக்குமிடம், சாவுக்கிங்கு.
Deadletter
n. உரியவரிடம் ஒப்புவிக்கப்படாது அஞ்சல் நிலையத்தில் கேட்பாரற்றுக்கிடக்கும் கடிதம், நடைமுறைப்படுத்தப்படாத சட்டம்.
Dead-level
n. மேடுபள்ளமற்ற நெடுநிலப்பரப்பு, பாழ்மட்டம், வேறுபாடற்ற மட்ட நிலை.
Dead-lift
n. பாழும்பளு, நெம்புகோல் முதலிய இயந்தித் துணையின்றித் தூக்கும் முஸ்ற்சி, ஊக்கம் கெடுக்கும் கடுமுயற்சி.
Dead-light
n. கப்பல் பக்கத்தொளைக்கு வௌதய வௌதச்சம் தெரியாதபடி அதன் உட்புறத்திலுள்ள பலகணிக்கதவு.
Dead-lights
n. pl. கப்பல் அறையில் புயல் வீசாதபடி தடுக்குடம் பலகணிக்கதவுகள்.
Dead-line
n. படைத்துறைச் சிறைச்சாலையில் கைதி கடந்து சென்றால் சுட்டுவீழ்த்துவதற்குரிய கோடு.
Deadlock
n. முட்டுக் கட்டைநிலை, முட்டுநிலை, முடக்கம்.
Dead-loss
n. பாழ் இழப்பு, ஈடு அற்ற இழப்பு.
Deadly
a. சாவுக்கு வழிவப்க்கிற, உயிரிழப்பில் கொண்டு விடுகிற, நச்சுத்தன்மையுடைய, கொடிய, சாத்துயர் அளிக்கிற, பாழான, சாவொத்த, தப்ப முடியாத, கழி மிகுதியான, (வினையடை) இறந்தாற்போன்று, கழிமிகுதியாக,
Deadly sin
வெம்பழி, கொடிய பாவம்.
Dead-men
n. pl. மிகுதிக் குடிக்குப் பிறகு எஞ்சியுள்ள வெற்றுப்புட்டிகள்.
Dead-nettle
n. முள் இல்லாத முட்செடி போன்ற செடி வகை.
Dead-pan
n. உணர்ச்சியற்ற முகத்தோற்றம், உவ்ர்ச்சி அற்ற முகத்தோற்றமுடையவர், உணர்ச்சியற்ற முகத்தோற்றம் மேற்கொள்பவர், (பெயரடை) முகபாவமற்ற, உவ்ர்ச்சிற்ற முகபாவ மேற்கொள்கிற, விறாப்பான முகத்தோற்றமுடைய, கேலி விறாப்புத்தோற்றமுடைய, (வினை) உணர்ச்சியற்ற தோற்றம் கொண்டிரு, வீறாப்புடனிரு, கேலிவீறாப்பு மேற்கொள்.