English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Deal (2) n.
பங்கு, பகுதி, அளவு, கூறு, சீட்டுப் பழூப்பு சீட்டுப் பங்கீடு, பேரம், சீட்டு ஆட்டப் பங்கு, பங்கு முறை, சீட்டுப் பங்கிட் விளம்பு, சீட்டுக்கூறு அளி, செயல் தொடாபுகொள், வாணிகத் தொடர்புகொள், வாணிக முறையில் ஈடுபடு, வாணிகம் செய், நடந்துகொள், நடவடிக்கை மேற்கொள், கூடி வாதிடு, கூடிப் போராடு,
Deal(a)
n. தேவதாருமர வகைகிளன் வரையளவைப்பட்ட அறுவைப் பட்டிகை (6 அடி நீளம, ஹ் அல்லது 0 அங்குல அகலம், 3 அங்குலத்துக்குக் குறைந்த திட்பம் உடையது), தேவதாரு வகை மரம், வெட்டுமரக் கட்டை, (பெயரடை) தேவதாருமர வகையாலான.
Dealbate
a. வெண்மையாக்கப்பட்ட.
Dealer
n. வாணிகம் செய்பவர், ஆட்டச் சீட்டுகளைப் பங்வகடுபவர்,. ஆட்டச் சீட்டுகளைப் பங்கிடும் முறையிலுள்ளவர்.
Dealers
விற்பகம், விற்குநர்
Dealfish
n. ஓலைவாளை இனத்தைச் சேர்ந்த ஆழ்கடல் மீன் வகை.
Dealing
n. செயல் தொடர்பு, நடைமுறைத் தொடர்பு வாணிகத் தொடர்பு.
Dealt
v. டீல் என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
Deambulatory
n. உலாவிடம், கோயில் திருச்சுற்று மாளிகை, (பெயரடை) இங்குமங்கும் போகிற, திரிகிற.
Dean
-2 n. சிறு பள்ளத்தாக்கு.
Dean(1)
n. கோயில் குரு, கல்வி நிலையத் தலைவர், பல்களைக் கழகத் துறை முதல்வர், கல்லுரியின் ஆட்சி-ஒழுக்கக் கட்டுப்பாட்டு அலுவல்கள் வாய்க்கப்பெற்று அங்கேயே வசிக்கும் கல்லுரி உறுப்பினர், கூட்டுக் குழுவின் மூத்த உறுப்பினர் திருக்கோயில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நடுவர், வணிகச் சங்கத் தலைவர்,
Deanery
n. சமயகுரு பதவி, சமயகுருவின் வீடு, சமய குருவுக்குட்பட்ட திருவட்டகைகளின் தொகுதி.
Deanship
n. சமயகுருவின் பதவி, சமயகுருவுக்கு மதிப்புத் தரம்.
Dear
n. அருமையானவர், அன்புக்குரியஹ்ர், காதலன், காதலி, (பெயரடை) மிகளம் நேசிக்கிற, அருமையான, அன்புள்ள, அதிக விலையுள்ள, விலையேறிய., இயல்பாகவே அக விலையுள்ள கிடைத்தகரிய, பெருமதிப்புள்ள, (வினையடை) அகவிலையில்,
Dearie
n. விளி வழக்கில் அன்புக்குரியவர்.
Dearness
n. அன்புக்குரியதாக்கும் இயல்பு, அன்பு, விலையேறியுள்ள நிலை,
Dearness allowance
அக விலைப்படி, பஞ்சப்படி.
Dearth
n. இன்மை, பஞசம், உணவுப் பஞ்சம், ஏழ்கிலும் ஒன்று போதிய அளவு கிடைக்காமை, அகவிலை, தரிசு நிலை.