English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Debate
n. வாதம், சொற்போர், வாய்ச்சண்டை, வாக்கு வாதம், வாதாட்டம், பலதிசைக் கருத்துமோதல், சர்ச்சை, பொது விவாதம், (வினை) வாதிடு, தருக்கம் செய், வாதாடு, வாய்ச்சண்டையிடு, வாதாட்டத்தில் கலந்துகொள், எதிர்த்துக் கூறு, கலந்தாராய், ஆழ்ந்து சிந்தி, அமைந்தாய்வு செய்.
Debater
n. தர்க்கம் செய்பவர், வாதத்திறமையுடையவர்,
Debauch
n. மட்டற்ற குடிவெறி, ஓஸ்க் குடிப்பழக்கம், பலனுகர்ச்சி வெறி, காமவெறி, ஒழுக்கக்கேடு, (வினை) நெறிபிறழச் செய், கடமை திறம்பச்செய், ஒழுக்கங் கெடச்செய், இழிந்த புலனுகர்ச்சியில் தோய்வி, சிற்றின்பத்தில் புரளுவி, கீழ்மைப்படுத்து, இழிஞனுக்கு, குடிப்பழக்கழூட்டு, கற்பழி, மட்டு மீறிய புலனுகர்ச்சி மேற்கொள்.
Debauched
a. சிற்றின்பத்தில் அந்திய, ஒழுக்கங்கெட்ட, வஜ்ம்பிகந்த நடையுடைய.
Debauchee
n. பரத்தன், பரத்தை,
Debauchery
n. வரம்பு மீறிய ஒழுக்கக்கேடு, சிற்றின்பத்தோய்வு, மட்டுமீறிய குடிப்பழக்கம்.
Debenture
n. கடனீட்டுப் பத்திரம், கடனாகப் பெற்றுக் கொண்ட தொகையைத் திருப்பிக் கொடுக்குமளவும் வட்டி செலுத்துவதாக்கண்டு வணிகநிலையம் முதலியவை தம்முடைய முத்திரையிட்டுக் கொடுக்கும் ஆவணம், அரசு நிலையங்கட்கு வக்ஷ்ங்கிய சரக்குக் கீடான பண உரிமைச்சீட்டு, சுங்கத்துறையினரிடமிருந்து ஏற்றுமதிக்கெதிராப் பெறும் பற்றுமுறி.
Debentured
a. கடனீட்டுப் பத்திர உரிமையுடைய, பண ஈட்டுரிமையுடைய.
Deber
v. விலக்கித்தடு, வௌதயே தடுத்து நிறுத்து, வாயிலில் தடை கம்பியிட்டுத் தடு, தடங்கல் செய்.
Debilitatej
v. தளர்வூட்டு, வலுக்கெடு, சோர்வுறச்செய்.
Debility
n. நரம்புச் சோர்வு, தளர்ச்சி, ஊக்கக் கேடு.
Debit
n. பெறு கல்ன், கொடுக்கப்பட வேண்டிய ஒன்று. பற்று, கொடுக்கப்படவேண்டிய தொகையைக் காட்டும் கணக்குப் பதிவு, கணக்கில் பற்றுப் பதிவுப்ள் எழுதப்படுகிற இடதுபக்கம், (வினை) பெறு கடனாக எழுது, பற்று வை, ப்றறாக எழுது.
Deblai
n. கோட்டை கொத்தளங்களில் அணைசுவர் எப்புவதற்காக அகழியினின்றும் தோண்டியெடுக்கப்பட்ட மண்.
Debonair, debonnaire
a. நயப்புடைய, முகமினிய, மரியாதையுடைய, இன்புடைய.
Debouch
v. படையணி வகையில் இரங்கிய கணவாயிலிருந்து வௌதப்பட்டு பரவு, நீர் ஒழுக்குவகையில் இரங்கிய பாதை கடந்து வௌதயே ஒழுகு.
Debouche
n. வௌதச்செல் வழி, புறப்போக்குக் குக்ஷ்ய்.
Debouchment
n. கணவாய் கடந்து புறப்படல், இரங்கிய வழியினின்று வௌதயேறுதல், புலப்படுமிடம், ஆற்றுவாய்.
Debruised
a. மரபு வழக்கான உருவங்களின்ட மேலீட்டால் அரைகுறையாக மறைக்கப்பட்ட.
Debt
n. கல்ன், பொறுப்பு, கடப்பாடு, கடமை, (விவி) பாவம,
Debt of honour
சட்டத்தால் ஏற்றுக் கொள்ளப்படாத கல்ன், சூதாட்டக்கடன்.