English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Decapitate
v. தலையை வெட்டு, தலை துணிதவத் தண்டி, தலை துண்டித்து வோறார்க்கு, நுனி தறித்து வேறாக்கு.
Decapod
n. பத்துக் காலகளை உடைய நண்டை உட்கொண்ட தோடுடைய உயர் உயிரின வகை, (பெயரடை) பத்துக் கால்களையுடைய உயிரினத்தைச் சார்ந்த.
Decapoda
n. pl. பத்துக் கால்களுள்ள நண்டு இறால் முதலியவற்றை உள்ளடக்கிய உயிரினம்.
Decarbonate, decarbornize, decarburise
v. கரியம் அப்ற்று. கரிய ஈருயிரகை வளியை நீக்கு.
Decasualize
v. அன்றாடக் கூலியாளை நீக்கு.
Decasyllabic
a. பத்துஅசைகளைக் கொண்ட.
Decasyllable
n. பத்து அசைகள் கொண்ட பாவின் அடி.
Decatholcize
v. பொதுமைப் பண்பைப் பிரித்தகற்று, கத்தோலிக்கப் பண்பை மாற்று.
Decay
n. வீழ்ச்சி, பதனழிவு, சிதைவு, அழுகிப்போதல், தேய்வு, உடற்சீர்கேடு. அழுகிய கூறு. கதிரியக்கத் திறமுடைய பொருளின் காலச் சிதைவு, (வினை) அழிவுறு, அழுகிக் கெடு, தரங்கெடு, தரங்கெடச்செய், நலமழி, செப்பமிழ, பண்புஇழ, உரங்கெடு, ஊக்கமழி, செல்வச் சீர்கேடுறு தேய்வுறு,. நலிவுறு.
Decease
n. சாவு, உயிர்ப் பிரிவு, (வினை) இற, மாள்வுறு.
Deceased
n. அணிமையில் மாள்வுற்றவர், (பெயரடை) இறந்து போன, அணிமையில் மாள்வுற்ற.
Deceit
n. வஞ்சகம், ஏய்ப்பு, இரண்டகம், சூது, எத்துமானம், ஏன்ற்று, வேண்டுமென்றே தவறான வழி காட்டுதல், புரட்டு, புனைசுருட்டு, புரளி பொய்ம்மை, போலித் தோற்றம்.
Deceitful
a. சூழ்ச்சி மிக்க, வஞ்சகம் நிறைந்த, போலிப் புனைவான, ஏன்ற்றுகிற, வஞ்சிக்கும் இயல்புடைய, இரண்டகமான, உள்ளொன்று புறமொன்றான.
Deceivable
a. ஏன்ற்றப்படக்கூடிய, எளிதில் வஞ்சனைக்கு உட்படத்தக்க.
Deceive
v. தப்பு வழிகாட்டு, தவறிழைக்கச் செய், எய், ஏமாற்று, ஏன்ற்றமடையச் செய்.
Decelerate
v. வேகந்தணி, மெதுவாக்கு தாமதப்படுத்து.
December
n. ஆங்கில ஆண்டின் பன்னிரண்டாவது மாதம்.
Decembrist
n. ருசியாவில் 1க்ஷ்25-ஆம் ஆண்டில் நடந்த புரட்சி இயக்க உறுப்பினர்.
Decemvir
n. பதின் குழுவினர், பண்டை ரோமாபுரியில் பன்னிரண்டு கட்டளைகளை (451 பி. சி.) உருவாக்க அமர்வு பெற்ற பதின்மருள் ஒருவர், முற்கால வெனிஸ் மாநகரில் ஆட்சிக் குழுவினர் பதின்மருள் ஒருவர்.
Decemvirate
n. பதின்மர் குழு,. பதின்மர் ஆட்சிக்குழு பதின்மர் ஆட்சிக்காலம்.