English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Deepmost
a. மிகுந்த ஆழமுள்ள.
Deep-read
a. கற்றுத் தேர்ந்த, புலமைவாய்ந்த.
Deeps
n. pl. கடலின் ஆழ்பகுதிகள், ஆழ்தடம், படுபாதாள ஆழ்தடம், கோரப்பள்ளம், உவ்ர்ச்சியின் மறை அகடு, அறிவின் தொலைமுகடு.
Deep-sea
a. ஆழ்கடற்பகுதிகளைச் சார்ந்த.
Deep-seated
a. உள்ளார்ந்த, மேற்போக்கல்லாத, ஆழ்ந்த தன்மையுள்ள.
Deer-forest
n. வேட்டை மான்களுக்கென ஒதுக்கி வைக்கப்பட்ட காட்டு நிலப்பரப்பு.
Deer-freeze
n. தாழ் தட்பவெப்பநிலையில் அழிதக்க உணவுப்பொருள்களைப் பதம் செய்யும் முறை, (வினை) தாழ் தட்பவெப்பநிலையில் அழிதக்க உணவுப்பொருள்களைப் பதனம் செய்.
Deer-hound
n. பெரிய வேட்டை நாய் வகை.
Deerlet
n. மான் போன்ற சிறு விலங்கு வகை, எலிமான்,
Deer-lick
n. மான் நாவால் நக்கும் பழக்கமுடைய களர் நிலப்பகுதி.
Deer-neck
n. குதிரைகள் வகையில் மெலிந்த வடிவமைதி அற்ற கழுத்து.
Deerstalker
n. சந்தடியின்றித் தொடர்நது சென்று மான் வேட்டையாடுபவர், ஆட்டக்காரரின் தலைக்கவசம் போன்ற குல்லாய்.
Deface
v. உருக்கெடு, தோற்றங்கெடு, அழகைக்கெடு, துடைத்தழி, தௌதவற்றதாக்கு, மதிப்புக்கெடு, பெயர் கெடு.
Defacement
n. உருவழித்தல், தோற்றத்தைக் கெடுத்தல், அழகைக் கெடுத்தல், புரியாதாக்குதல், துடைத்தழிப்பு, அழகை அழிப்பது.
Defalcate
v. பணத்தைக் கையாடல் செய், சொத்தினை லஞ்ச வழிப்படுத்து.
Defalcation
n. பணக்கையாடல், பணக்குறைவு, பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட பணம் பொறுப்பாளர் வரம்பு மீறிய செயலால் குறைதல் கையாடப்பட்ட பணம்.
Defamation
n. அவதூறு, பழித்துரைத்தல், நற்பெயரைக் கெடுத்தல், இகழுரை, பழி.
Defamatory
a. அவதூறான, நற்பெயரைக் கெடுக்கிற, பெருமை குலைக்கிற, பழிப்புரை சார்ந்த.