English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Deigratia
adv. இறைவன் அருளால், தெய்வத்தின் கருணையால்.
Deintegro
adv. புதிதாக, மறுபடியும்.
Deism
n. இயற்கைச் சமயம், கடவுளே நேரில்வந்து அருளுதலை மட்டும் ஏற்காத இறையுண்மைக் கோட்பாடு.
Deist
n. இயற்கைச் சமயவாதி, அருள்வௌதப்பாட்டை ஏற்காத இறையுண்மைக் கோட்பாட்டாளர்.
Deity
n. தெய்வத்தன்மை, இறைமை, தெய்வநிலை, தெய்வப் பண்பு, தெய்வம், தேவன், தேவி.
Deject
v. சோர்வூட்டு, வாட்டமுறுவி.
Dejecta
n. pl. மலம், சாணம்.
Dejection
n. கிளர்ச்சியற்ற நிலை, உளச்சோர்வு, (மரு) குடற்கழிவு, மலம்.
Dejectory
a. மலக்கழிவை எளிதில் வௌதயேற்றும் இயல்புடைய.
Dejeuner
n. காலை உணவு, நண்பகல் உண்டி.
Dejure
a. உரிமையான (வினையடை) உரிமைப்படி, சட்டப்படி.
Del credere
n. வாணிகத் துறையில் வாங்கபவர் வகையில் முகவர் அளிக்கும் பிணையம், (வினை) வாங்கபவர் சார்பில் பிணையம் அளிக்கிற, முகவர் பிணையத்துடன் கூடிய, (வினையடை) வாங்குபவர் வகையில் முகவர் பிணையத்துடன்.
Del,phin
பிரஞ்சு நாட்டு அரசரின் மூத்தமகனைச் சார்ந்த, பிரஞ்சு இளவரசருக்காக 16ஹ்4-1ஹ்ன30-இல் 64 ஏட்டுப் பிரிவுகளுடன் வௌதயான இலத்தீன் பேரிலக்கியப் பதிப்பைச் சார்ந்த.
Del,phinine
(வேதி) நச்சுப்பு மருந்து வகை.
Delaine
n. மெல்லிழைத் துகிற்பொருள் வகை.
Delate, v.
குற்றப்படுத்திக்கூறு, குற்றஞ்சாட்டு, எதிர்த்துக் கற்றச்சாட்டுத் தெரிவி, குற்றச்சாட்டு நடவடிக்கை எடு.
Delay n.
காலதாமதம், சுணக்கம், காலங்கடத்தல், செயல் நீட்டிப்பு, தடங்கல் (வினை) காலந்தாழ்த்து, சுணக்கம் செய், நேரங்கடத்து, தடங்கல் செய்.
Dele
v. அச்சகத்திருத்தத் துறை ஆரக் கட்டளை அடையாள வகையில் அடித்துவிடு, ஒழி. எடுத்துவிடு.
Delecotus
n. பாடத்திரட்டு.