English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Defluent
n. பனிப்பாறைச் சறுக்கலின் அடிப்பகதி, (பெயரடை) கீழ் நோக்கி ஒழுகுகின்ற, (தாவ) அடிநோக்கிப் பரவுகின்ற, தண்டில் தொடர்ந்திறங்குகின்ற.
Deforest
v. காட்டை அழி,. காட்டின் மரங்களை வெட்டி அகற்று.
Deform
v. உருச்சிதை, அருவருப்பான தோற்றமுடையதாக்கு, அழகு பாழ்படுத்து.
Deformation
n. உருத்திரிபு, சீர்குலைவு, அழகுக்கேடு, சொற் சிதைவு, (இய) வடிவ மாறுபாடு.
Deformed
a. உருத்திரிபுற்ற, அருவருப்பான வடிவுடைய, தவறான வடிவம் அமைந்துள்ள.
Deformity
n. அருவருப்பான தோற்றம், உருத்திரிபு, அழகைப் பாழ்படுத்தும் கூறு, மோசமான பண்பு.
Defraud
v. ஏமாற்று, வஞ்சனையால் பறிபோகச் செய்.
Defray
v. பணங்கட்டு, கொடுத்துத்தீர்.
Defrock
v. மேலங்கியை அப்ற்றுவி, மேல் சட்டையை நீக்கு.
Deft
a. கைவந்த, செய்திறமிக்க.
Defunct
a. செயலற்றுப்போன, இறந்த.
Defy
v. போருக்கழை, போட்டிக்கு அறைகூவல் வீடு, எதிர்த்து நில்.
Degage
a. எளிமை நலம் வாய்ந்த, தளையில்லாத.
Degauss
v. காந்த ஈர்ப்பகற்றும் அமைப்பின் ழூலம் கடற் கண்ணியிலிருந்து கப்பலுக்குப் பாதுகாப்பு அளி.
Degeneracy
n. பாடழிவு, சீர்க்குலைவு, இனப்பண்புக்கேடு, பண்புச் சிதைவு, இழிநிலை, தாழ்வு.
Degenerate
n. சீர்க்கேடுற்றவர், இனப் பண்பழிந்த விலங்கு, (பெயரடை) பாடழிந்த, இனத்திறம்கெட்ட, முன்னே மேம்பாடிழந்த, (உயி,) கீழ்நிலைப்படிக்கு மல்ங்கிச் சென்றுள்ள, (வினை) சீர்க்கேடுறு, தாழ்நிலைக்கேடு.
Degeneration
n. இனச்சிதைவு, கீழ்நிலை நோக்கிய போக்கு.
Degestive
n. செரிமான மூட்டும் பொருள், பருவினைப் பழுக்க வைக்கம் தைலம், (பெயரடை) செரிமானம் சார்ந்த, செரிக்கவைக்கிற, செரிமானத்துக்கு உதவுகிற, செரிமானம் ஊக்குகிற.
Deglutition
n. விழுங்குதல், விழுங்குமாற்றல்.
Degradation
n. படியிறக்கம், தரக்குறைவு, அவமதிப்பு, இழிவு.