English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Defilement
n. கறைப்படுத்துதல், தூய்மைக் கேடு, புனிதத்த்னமையைக் கெடுத்தல், சீர்குலைப்பு, பழிப்பு, இழிதகவு, கீழ்மை.
Define
v. வரையறு, எல்லை தௌதவுபடுத்து, கருப்பொருள் தொகுத்துரை, பொருள் வரையறை செய்.
Definite
a. வரையறுக்கப்பட்ட, உறுதிசெய்யப்பட்ட, தௌதவான எல்லையுடைய, நிலையான, உறுதியான, தௌதவான, ஐயமற்ற, (தாவ) உள்முதிர்க்கொத்தான, இணைத் தண்டுடைய.
Definitely
adv. உறுதியாக.
Definitely
adv. சாமர்த்தியமாக.
Definition
n. பொருள் வரையறை, சொற்பொருள் விளக்கம், பொருளின் பண்பு விளக்கம்.
Definitude
n. உறுதிப்பாடு.
Deflagrate
v. கொழுந்துவிட்டு எரித்துச் சாம்பராக்கு, சட சடவென்று எரித்துப் பொசுக்கு.
Deflate
v. உள்ளடைத்த காற்றை வௌதவிடு, புடைப்புத் தளர்வுறு, (நிதி) பணப்பெருக்கத்தைக் குறைவுபடுத்து, பணப் புழக்கத் தளர்வுக் கொள்கையைப் பின்ப்ற்று.
Deflation
n. புடைப்புத்தளர்வு, உள்ளடைந்த காற்றின் வௌதயீட, நாணயச் செலாவணித் தளர்வு நிலை, பணப் புழக்கத் தளர்த்தல் முறை, தூசகல்வு, காற்றின் ஆற்றலால் நொய்மைமிக்க கூறுகள் போக்குதல்.
Deflationist
n. பணப்புழக்கத் தளர்வுக் கொள்கையை ஆதரிப்பவர்.
Deflect
v. ஒரு பக்கமாகத் திருப்பு, கீழ்நோக்கி வளைந்துள்ள.
Deflected
a. திடுமெனக் கீழ்நோக்கி வளைந்துள்ள.
Deflection
n. முனை மடங்கியுளள நிலை, கீழ்நோக்காக வளைந்துள்ள நிலை, கோட்டம், திருப்பம்.
Deflective
a. வளைவாக்குகின்ற, கோட்டமுண்டுப்ணணுகிற.
Deflector
n. தீக்கொழுந்தை ஒருபக்கமாகத் திருப்பும் பொறி அமைவு.
Deflorate
a. மலர்ச்சிப் பருவம் கடந்த, பூந்தாது கழித்து விட்ட, (வினை) பூக்கழி, இளநலங்குலை.
Defloration
n. பூவுதிர்வு, நலங்குலைத்தல்.
Deflower
v. மலர்களை அகற்று, இளநலங்குலை, அழகு கெடு, கன்னிமையழி, கற்பழி.