English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Dew-retting
n. பனியிலும் மழையிலும் நனையவிட்டுச் சணலின் பசைப்பதம் கெடுக்கும் முறை.
Dexter
-1 n. உருவடக்கமான பயிற்சியினக் கால்நடை வகை.
Dexter
-2 a. வலப்பக்கமான, வலப்புறமான, (கட்) பார்வையாளருக்க இடப்புறமான.
Dexterity
n. கைத்திறம், கைப்பழக்கம், அருந்திறன், சாமாத்தியம், வலக்கைப்பழக்கம், வலக்கைத்திறம்.
Dextrin, dextrine
செயற்கைப் பசைவகை, அஞ்சல் தலை முதலியவற்றில் பயன்படுத்தபடும் பிசின்வகை.
Dextrose
n. பழ வெல்லம், பழச்சர்க்கரை.
Dextrous, a.
வலக்கைப் பழக்கமுள்ள, கைத்திறமிக்க, பயில், திறமிக்க, அறிவுத்திறமிக்க, நுண்திறம் வாய்ந்த.
Dey
n. துருக்கிய காலாட்படைத் தலைவர், வடக்கு ஆப்பிரிக்காவிலுள்ள அல்ஜியர்ஸ் மண்டலத் தலைவர்.
Dhar, ma
தருமம், சட்டத்துக்கு அடிப்படையான அற முறை.
Dharmsala
n. அறச்சாலை, வழிப்போக்கர் தங்கல் மனை.
Dhobi
n. வண்ணார், சலவைத் தொழிலாளர், துணி வெளுப்பவர்.
Dhoti
n. அரையாடை, வேட்டி.
Dhow
n. முக்கோணப் பாய்மரமுள்ள அராபிய அரக்கலம்.
Dhurrie
n. நிலவிரிப்புத் துணிவகை, தரைக் கம்பளம்.
Diabetes
n. நீரிழிவு நோய்.
Diabetic
n. நீரிழிவு நோயாளர், (பெயரடை) நீரிழிவு நோய் சார்ந்த.
Diablerie, diablery
மாயமந்திரம், குறளிவித்தை, சூனியம், சைத்தான் வேலை, துணிகர ஆர்ப்பாட்டம், வெறியாட்டம், பேய்களைப்பற்றிய ஆய்வறிவு.
Diabolic, diabolical
a. பேய போன்ற, பேய்த்தனமான, கொடிய.